வெண்முரசு படம்


வெண்முரசு நாவலின் புரிதலுக்காக நான் இன்று போட்ட படம்

சிவப்பு நிற கோடுகள் குற்றங்களையோ தவறுகளையோ கொல்வதையோ குறிக்கின்றன

ரோஸ் நிர டப்பாவிற்குள் இருப்பவர்கள் பெண்கள்

சாம்பல் நிற கோடுகள் இரத்த உறவு அல்லாதவர்கள்

அவ்வப்போது இந்தப் படத்தை மாற்ற இருக்கிறேன்.

PNG படத்தில் அனைத்து விபரங்களும் இருக்காது. எனவே பின் வரும் முகவரியில் இருந்து mindmap படத்தை இறக்கிக்கொள்ளலாம். இப்படத்தைப் பார்க்க Xmind மென்பொருள் பயன்படுத்தவும்.

http://www.grassfield.org/venmurasu_vamsam_2.xmind

படம் மாற்றப்பட்ட தேதி

05-ஜனவரி-2014 முதல் பதிவு

06 ஜனவரி-2014 மன்னர்கள் வரிசை

07 ஜனவரி-2014 சத்யவதி வம்ச வரிசை

08 ஜனவரி-2014 பீஷ்மர் தொடர்பானது

09 ஜனவரி 2014 சிபி வம்ச வரிசை, பசு சிங்கம் கதை, புறா பருந்து சிபி கதை

10 ஜனவரி 2014 தட்சகன்-பிரசூதி வரிசை, பீமதேவன் அமைச்சர்

அலுவலகப் பயணம் தொடர்பாக ஒரு வாரம் இந்தப் பக்கத்திற்கு விடுப்பு விடுகிறேன்.

19 ஜனவரி 2014 ஒரு வார பாக்கி

இப்பவே Xmind பெரிய படத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே படத்தை சிறு சிறு படங்களாக உடைத்திருக்கிறேன். மைண்ட்மேப் வேண்டுவோர் வேர்டுபிரஸ் அல்லது ட்விட்டர் மூலமாகத் தொடர்புகொள்ளத் தயங்கவேண்டாம்.

19 ஜனவரி 2014 தேவாபி-சந்தனு-பால்ஹிகன் இள வயது கதை

20 ஜனவரி 2014 கங்காதேவி பீஷ்மர் பிறப்பு சூதர்பாடல்

21 ஜனவரி 2014 பூராவதி மறைவு

22 ஜனவரி 2014 விசித்திரவீரியன் அரசனாகப் பதவியேற்பு

23 ஜனவரி 2014 அகத்தியர் வருகை

25 ஜனவரி 2014 விசித்திர வீரியன் அம்பிகைக்குச் சொல்லும் சுனந்தையின் கதை

07-பிப்ரவரி 2014 சீன விடுப்பு முடிந்து பெண்டிங் வந்த அத்தியாயங்கள்

08-பிப்ரவரி 2014 திருதராஷ்ட்ரன், பாண்டு மற்றும் விதுரன் பிறப்பு

11 பிப்ரவரி 2014 விடம்பன், உர்வரை

16 பிப்ரவரி 2014 யயாதி

வெண்முரசு - விளக்க(குழப்ப)ப் படம்
வெண்முரசு – விளக்க(குழப்ப)ப் படம்

வாழ்க பாரதம்

பாண்டியன்

9 thoughts on “வெண்முரசு படம்

  1. மிக்க நன்றி திரு அரங்கசாமி அவர்களே. ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரியப் படுத்துங்கள்

 1. மிக அருமையாய் இருக்கிறது வாழ்த்துககள்

  1. நன்றி திரு விஜய் சூரியன்.

   இன்றைய வெண்முரசு பதிவில் நிறைய பேர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களையும் சேர்க்க முயல்கிறேன்

 2. அன்புள்ள பாண்டியன்
  பிரமாதமான பணி. தொடருங்கள். உங்களை சொல்புதிது குழுமத்தில் சேர்த்தாயிற்று. ஏதேனும் சிரமம் இருந்தால் என்னை அழைக்கவும்.
  பிரசாத்

 3. எனது தற்போதைய ஆக்கத்திற்கு உத்வேகத்தை அளித்தது “கொத்து புரோட்டா”. ஜெமோ அவர்களின் சிந்தனையை தூண்டும் பேட்டி இங்கே http://www.youtube.com/watch?v=4E9quwZOhy4

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s