நெடுஞ்சாலை திருட்டு


சிலர் சொல்லும் கதைகளைக் கேட்டா பயங்கரமா இருக்கு. நம்மில் எத்தணையோ பேர் கார் பைக் வைத்திருக்கிறோம். ஆனால் சில கணங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் நமக்கு கிலியை உண்டாக்குவதாக உள்ளது. தன் விதியை நம்பாமல் நம் விதியை நொடியில் மாற்றி விபத்தில் சிக்க வைக்கும் சக ஓட்டுநர், நள்ளிரவில் கூட்டமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் குண்டர்கள், கானக வாசத்தில் வழி மறிக்கும் விலங்குகள் (அவை பாவம்!!) இப்படி! தற்போது சொல்லவருவது இரண்டாம் வகை. இரவு நேரம், காரினைச் செலுத்தும்போது [...]

புதிய மாருதி SX4 – அதிகரிக்கும் சொகுசு கார் போட்டி


நேனோவிற்கும் சரி,  BMW, ஸ்கோடாவிற்கும் சரி இந்தியர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். தற்சமயம் மாருதி வெளியிட்டுள்ள SX4 சந்தையைச் சூடு ஏற்றியிருக்கிறது. தானியங்கி கியருடன் வரும் இந்த மாடலை Hondaவின் Seden மாடலுக்குப் போட்டியாக சந்தை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஹோண்டாவிற்கு எதிராக போட்டியில் ஸுஸுகியால் வெற்றி பெறாமல் போனாலும், வெற்றி என்னவோ இந்திய கார் ஆர்வலர்களுக்குத்தான். பலேனோ, SX4 போன்ற மாடல்கள் ஹோண்டாவிற்கு இணையாக விற்பனை ஆகவில்லை என்றாலும்  சாதாரண கார்களில் கிடைக்காத தானியங்கி டிரான்ஸ்மிஷன் குறைந்த விலைக்குக் [...]

New Honda Aviator 110CC released


ஹோண்டா நிறு​வ​னம் 110 சி.சி திறன் கொண்ட நியூ ஏவி​யேட்​டர் ஸ்கூட்​டரை நேற்று (26th nov) அறி​மு​கப்​ப​டுத்தியது. சென்னையில் நேற்று இந்த புதிய ஸ்கூட்டரை ஹோன்டா துணைத் தலை​வர் அனு​பம் மொஹிண்ட்ரூ அறி​மு​கப்​ப​டுத்​தி​னார். இந்த புதிய ஸ்கூட்டர், ஏற்​க​னவே உள்ள ஏவி​யேட்​ட​ரைக் காட்​டி​லும் 15 விழுக்காடு கூடு​தல் செயல் திறன் கொண்​டது. அத்துடன் பெட்ரோலும் குறைவாக செலவாகும். இந்த வகை ஸ்கூட்டரில் நியூ ஏவி​யேட்​டர் ஸ்டாண்​டர்ட் மற்​றும் நியூ ஏவி​யேட்​டர் டீலக்ஸ் என இரண்டு ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. [...]

New Pulser in December!


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கு இனிய செய்தியைத் தந்துள்ளது. டிசம்பரில் பல்சர் மாடலின் புதிய பதிப்பை வெளியிடுகிறார்களாம். இப்பவே விளம்பர வீடியோக்கள் வந்து அலம்பல் செய்கின்றன.  குட்பை  டிராபிக்னு சொல்றாங்க. Unidentified Flying Objectன்னு சொல்றாங்க... http://goodbyetraffic.in   தளத்தைப் பாருங்க! டாங்க், இண்டிகேட்டர், bikini fairing  கவர்ச்சிகரமாக மாற்றியுள்ளார்கள் என்று தெரிகிறது. exhaustக்கு மேல ஒரு வெப்ப தகடு வரலாம். இல்லைன்னா ஒட்டு மொத்தமா  புது exhaust கூட வரலாம். மேம்படுத்தப்பட்ட 150 [...]

TVS Jive – Clutch free bike; TVS Wego new Scooter released!


டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் Jive என்கிற கிளட்ச் இல்லாத பைக் மற்றும் Wego என்ற  ஸ்கூட்டரையும் இன்று வெளியிட்டது. ஸ்போர்டி ரைடிங், எரிபொருள் சிக்கணம், சொகுசு என்று அனைத்தும் இதிலே இருப்பதாக நிறுவனத்தார் சொல்கிறார்கள். இதில் Jive டிசம்பரிலும், Wego ஜனவரியிலும்  (ஆட்டோ எக்ஸ்போவிற்குப் பிறகு) சந்தையில் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இரண்டும் 110 சிசி எஞ்சின்களைக் கொண்டவை. விலை Jive - 41000 Wego - 42500 கொசுறு தகவல்கள் தானியங்கி கிளட்ச்சுடன் இயங்கக்கூடிய  சுழல்வுக்கு [...]