வாகனச்சந்தை

Honda CR-V new model launched


ஹோண்டாவின் புது CRV

CR-V
CR-V

Honda Siel Cars India (HSCI) தனது ஸ்போர்ட்ஸ் ரக CR-V காரின் புதிய மாடலை அன்று வெளியிட்டது. கொடுக்கும் விலைக்கு புதிய சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி வெளிவருகிறது. 2003 ல் தொடங்கி இது வரை 12,500 CR-V கார்களை ஹோண்டா நிறுவனம் விற்றுள்ளது.

இந்த புது மாடலின் ஐலைட்கள்!
முந்தைய மாடலை விட 45 மிமீ நீளம் அதிகம்
10 கால் (ஸ்போக்ஸ்!!) அலாய் வீல்
two wheel (2L and 2.4L) மற்றும் four wheel drive

CR-V interior
CR-V interior

2.4L மாடலில் எளிதான LCD கட்டுப்பாட்டு கருவி
G-Con அதிர்வு மேலாண்மை body
நவீன பிரேக் சிஸ்டம்
6 காற்று பைகள்
மோதல் சோதனையில் வெற்றி

இரண்டு அடுக்கு front grills
புதிய முன்புற பம்பர் டிசைன்
நீள் வட்ட விளக்குகள்

விலை 22 லகரம் முதல் 25 லகரம் வரை.

CR-V interior
CR-V interior

Reblog this post [with Zemanta]
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s