வாகனச்சந்தை

TATA Indigo Manza & Fiat Linea


tata-manza-interior

புது டாடா மான்ஸா வெளி வந்திருக்கிறது, போனமாதம் 14ஆம் தேதி. ஏனைய டாடா கார்களைப் போலவே, ‘homely’ கார் அப்டின்னு சொல்லலாமா!! காரின் முன்புறமும் பின்புறமும் உள்ள குரோம் டிசைன் வண்டிக்கு நல்ல எடுப்பான பார்வையைத் தருகிறது. எஞ்சின்ல ரெண்டு வகை தராங்க. ப்ளூடூத் ஆடியோ, ஸ்டியரிங் வீல் கண்ட்ரோல், டிரைவருக்கான பல்முனை செய்தி திரை (MID) உள்ளிட்ட பல பயனுள்ள கருவிகள் இருக்கின்றன. இன்டிரியர் கலக்கல்!!  அத்தோட வேல்யூ ஃபார் மணி! 5.5 ல (அடிப்படை பெட்ரோல்) 7.5ல (டீசல் சொகுசு)

fiat_8

ஃபியட் பக்கம் இருந்து லீனியா ரிலீஸ் ஆயிருக்கு. இஞ்சின் பிக்கப் அதிகப்படுத்தி இருக்காங்களாம். இப்போ இருக்கிறத விட எரிபொருள் சிக்கணம் பண்ணும்னும் சொல்றாங்க. மலை மேல ஏறிக்கிட்டு இருக்கும்போது, பிரேக் அடிக்கிறீங்கண்ணு வைங்க, திரும்ப ஏத்தறப்போ வண்டி பின்னாடி நிக்கிறவரோட கார்ல போய் டமால்னு மோதும் இல்லையா. hill loader function அப்டின்னு ஒன்று வெச்சு அதத் தடுக்கிறாங்களாம். தானியங்கி வைப்பர், தானியங்கி லைட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் அப்டின்னு கிளுகிளுப்புக்குக் குறைவில்லை. 6 முதல் 8 லகரங்கள்!!

அத்துடன் டொயோடா ப்ரியஸ் (Prius Hybrid) இந்திய சந்தைக்கு வருவதாக உள்ளது. பர்ஸ் வெயிட்டாக உள்ளவர்களுக்கு மாத்திரம்!

சுசுகியின் கிஸாஸி (Kizashi) 2010 ஆட்டோ  எக்ஸ்போவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

பியட் லீனியா டீ ஜெட் மாடலும் 2010 ஆ.எக்ஸ்போவில் வெளியிடப்படும் என்று செய்திகள் வருகின்றன

Reblog this post [with Zemanta]
Advertisements

2 thoughts on “TATA Indigo Manza & Fiat Linea”

  1. yeah manza is value for money but still i dont think it gets premium status as tata vehicle dont have such good reputation.

    expecting linea 1.6 MJD and 1.4 TJET varients

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s