வாகனச்சந்தை

Royal Enfield புல்லட் கிளாஸிக் 500, 350 EFI


இன்று டெல்லியில் நடந்த விழாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் கிளாஸிக் 500 EFI மற்றும் கிளாஸிக் 350 ரக புதிய மோட்டார் சைக்கிள்கள் வெளிடப்பட்டன. இரண்டு வாரமாகவே அனைத்து வாகன சஞ்சிகைகளிலும் இதன் பேச்சாகவே இருக்கிறது.

bullet classic
bullet classic

500 EFI மாடலில் fuel injection நுட்பம் பயன்படுத்தி உள்ளார்கள். இந்தியாவிற்குப் புதுசாம். இந்தியாவில் fuel injection உடன் வெளியாகும் முதல் என்பீல்டு பைக் இது. அத்துடன் 5250 RPMல் 27 BFP சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கது என்று நுட்ப தாள்கள் கூறுகின்றன. (350சிசி மாடலில் 19.8 bhp@5250 rpm)

சிவப்பு, நீலம், கருப்பு மற்றும் சில்வர் வர்ணங்களில் வெளிவருகிறது.

கிளாஸிக் 500 EFI – 1,24,000
கிளாஸிக் 35 EFI – 98,800

bullet classic
bullet classic
Advertisements

2 thoughts on “Royal Enfield புல்லட் கிளாஸிக் 500, 350 EFI”

 1. பஜாஜ் பல்சார் தான் முதல் ப்யூல் இஞ்ஜெக்ஷன் பைக் என சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் விகடனில் படித்தேன், இப்போது டீவிஎஸ் அபாச்சே,ஹீரோ ஹோண்டா கிளாமர் எல்லாம் அதே முறையில் வருகின்றது.எனவே என்பீல்ட் முதலில் அந்த நுட்பத்தை கொண்டது அல்ல என நினைக்கிறேன்.

  ஆனால் என்பீல்ட் லுக் முன்னர் அவை எல்லாம் நிற்க முடியாது!

  1. அன்பின் வவ்வால்,
   தவறுக்கு வருந்துகிறேன். ஆமாம். 2007ஆம் ஆண்டிலேயே ஹீரோ ஹோண்டா கிளாமரில் புதிதாக FI அறிமுகப்படுத்திஉள்ளார்கள் போல!
   என்பீல்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் FI பைக் என்று திருத்தி வாசிக்கவும். (திருத்தி எழுதி உள்ளேன்).
   என்பீல்டு லுக் மட்டுமல்ல. அதன் ரைடிங் சுகமே அலாதி!

   நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s