வாகனச்சந்தை

Maruti Suzuki SX4 2010


Maruti SX4 2010
Maruti SX4 2010

எரிபொருள் சிக்கணம் – 14/17 கிமீ/லி, 1.6L I-4 பெட்ரோல் எஞ்சின்
எஞ்சின்கள் –       1.6L VVT In-line 4, 103 bhp Petrol
டிரான்ஸ்மிஷன் – 5 ஸ்பீடு மேனுவல் (MT), 4 ஸ்பீடு  ஆடோ மேடிக் (AT)

திறன்

103 bhp @ 5,600 rpm
145 Nm of torque @ 4,100 rpm.

SX4ன் புதிய வடிவம் ஸ்டைல், சொகுசு, திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் மேம்பாடுகளைக் கொண்டுள்ளது.

2007ல் துவங்கப்பட்ட SX4 இந்த மாருதி ஸுஸுகியின் இரண்டாவது சர்வதேச தயாரிப்பாகும். SX4ஐ முதன் முதலாக ஸுஸுகி நிறுவனம் இந்தியாவில்தான் வெளியிட்டது. அந்த அளவிற்கு பசையுள்ள ஆசாமிகளாக நம்மூர் காரர்கள் இருக்கிறார்கள் போல!

2010 மாடல் SX4 இந்த வகை கார்களில் உயரமானது, அகலமானது மற்றும் இட வசதி வாய்ந்தது.

ஐந்து வகைகளில் கிடைக்கிறது
1. VXi BS IV

2. ZXi BS IV MT

3. ZXi BS IV AT

4. ZXi BS IV Leather MT

5. ZXi BS IV Leather AT

Maruti SX4 2010
Maruti SX4 2010

ப்ரீமியம் கார்களில் உள்ள பல வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள SX4 மாடல், ஏவி௾஑ (செவ்ரோலெட்), ஃபியஸ்தா (ஃபோர்டு), சிட்டி (ஹோண்டா) மற்றும் வெர்ணா (ஹூண்டாய்) போன்ற கார்களுக்கு சரியான போட்டியாய் திகழும் என்று சந்தை ஆர்வளர்கள் கணிக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட மாடல்களில் 1, 2 மற்றும் 4 ஆகியவை துல்லியமாக திரும்பும் பவர் ஸ்டியரிங் உள்ளது. 3 மற்றும் 5 மாடல்கள் 4ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

கிரவுண்டு கிளியரன்ஸ்
180 mm (SX4 Vxi)
190 mm (SX4 Zxi) எந்த பிரச்சினையும் இல்லாமல் 10 மீட்டர் விட்டத்தில் இந்த காரை ஒடிக்கலாம், திருப்பலாம். எனவே குறுக்குச் சந்துகளில் கூட பிரச்சினை இல்லாமல் திருப்பலாம்.

ஐலைட்ஸ்

 • gas-filled McPherson strut suspension with anti-roll bar
 • semi-independent torsion beam suspension with gas-filled shock absorbers
 • Ventilated disc brakes (முன்) மற்றும் டிரம் பிரேக் (பின்)
 • அனைத்து மாடல்களிலும் நெடுஞ்சாலை பாதுகாப்பிற்காக Anti-lock Braking System (ABS)
 • VXI மாடல் 195/65 R15 டியூபில்லா டயரிலும், Zxi 205/60 R16 டியூபில்லா டயரிலும் வருகின்றன.
 • முன்புறம் அசத்தலான கிரில் (honeycomb grille)
 • காரின் கலரிலேயே பம்பர்
 • ஐரோப்பிய டிசைன்
 • வசதியான பூட்டிங் ஸ்பேஸ்
 • பனி விளக்குகள்
 • ஐந்து பேர் அமரலாம்!!
 • ஃபேப்ரிக் சீட் (zxi மாடல்களில் லெதர் இண்டீரியரும் உண்டு)
 • பவர் விண்டோ
 • Computerised Anti-Theft System (iCATS)

http://www.marutisx4.com
http://www.marutisx4.com/LowBand_Site/images_site/specification/specification.pdf

விலை – 6 முதல் 9 லகரங்கள்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s