வாகனச்சந்தை

Honda to launch 110cc bikes


ஹோண்டா மோட்டார் நிறுவனம் 110 சிசி திறனுடைய  மோட்டார்  சைக்கிள்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் CEO தெரிவித்துள்ளார்

110 சிசியாக இருந்தாலும் அந்த வகை  பைக்குகள் ஸ்போர்டி வகையைச்  சேர்ந்ததாகவே இருக்கும்
தற்சமயம் சந்தையில் இருக்கும்  பைக்குகளை விட வித்தியாசமாக இவ்வகை பைக்குகள் இருக்கும்  ம‌ேலும் வாகனத்தின் எண்ணிக்கையில் அல்லாது தரத்தில் ஹோண்டா கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது

45000 விலை மதிப்பாக இருக்கலாம்.

2010 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படாலாம்

ஏற்கனவே ஹோண்டாவின் ஷ‌ைன் 125 சிசியுடன் வ‌ெளியிடப்படுகிறது

வரட்டும்! ஹீரோ ஹோண்டாவிற்குப் போட்டிக்கு ஆள் வேணும்ல

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s