வாகனச்சந்தை

Scorpio with twin airbags


புதிய ஏர்பேக் மற்றும் இத்யாதிகளுடன் ஸ்கார்பியோ

இந்தியாவின் பெரிய கார்கள் தயாரிப்பாளரான மஹிந்திரா மோட்டார்ஸ், அதன் புகழ்பெற்ற தயாரிப்பான ஸ்கார்பியோவின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வண்டியில் முன்புறம் இரண்டு காற்று பைகள், ப்ளூடூத் மற்றும் இதர புதிய ஐட்டங்களுடன் வெளிவந்துள்ளது.

மஹிந்திரா Body Function Module டிரைவர் சீட்டுக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பானெட்டைத் திறக்காமலே என்ன பிரச்சினை என்று ஆராயலாம். சர்வீஸ் ஸ்டேஷன் ஆசாமிகளும் எளிதில் பிரச்சினையைக் கண்டறிய உதவும்.

mahindra-body-function-module
mahindra-body-function-module

ஸ்பீடு அலர்ட் எச்சரிக்கை

ப்ளூடூத் இணைப்பு இருப்பதால், ஸ்டியரிங்கில் இருந்து கையை எடுக்காமலே வரும் செல்போன் அழைப்புகளை எடுக்க முடியும்

bluetooth-connectivity
bluetooth-connectivity

ப்ளு விஸன் பல்புகள் வெள்ளொளியை உமிழ்கிறது. இதன் மூலம் ஸெனான் விளக்குப் போட்டது போன்ற வெளிச்சம் இரவு ஓட்டத்திற்கு உதவுகிறது.

ட்வீட்டருடன் இணைந்த முன்புற ஸ்பீக்கர்

ஒருங்கிணைந்த LCD திரை. இரட்டை குறிமுள் மீட்டர், நல்ல துல்லியமான தரவுகள்!

twinpod-intrument-cluster
twinpod-intrument-cluster

முன்புறம் இரண்டு Supplementary Restraint System (SRS) காற்றுப் பைகள் (தவறாம சீட் பெல்ட் போடுங்க!)

mahindra-scorpio-airbags
mahindra-scorpio-airbags
Advertisements

1 thought on “Scorpio with twin airbags”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s