வாகனச்சந்தை

TATA nano with significant changes


டாடா நேநோ காரை தற்போது சாலைகளில் பார்க்க முடிகிறது. சந்தையில் கிடைத்த அனுபவத்தை வைத்து, அடுத்த 6 மாதங்களில் பல சிறிய ஆனால் முக்கியமான மாறுதல்களை டாடா மோட்டார் நிறுவனம் செய்ய உள்ளது.

அதிகப்படுத்தப்படும் rev limit (5000 rpm இருந்து 6000 rpm).
பின்புல கண்ணாடி
கதவு திறப்புகளில் மாறுதல்கள்
பின்புற கதவு

அத்துடன் டீசன் எஞ்சினில் மாறுதல்களைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. இதனால் உலகத்தின் சிறிய common rail நுட்பத்துடன் உடைய இரட்டை சிலிண்டர் கொண்ட டீசல் எஞ்சினாக இது இருக்கும். 2011க்கு முன்னரே இந்த பணி முடிவுக்கு வந்துவிடும் என்று கூறுகிறார்கள்.

இந்த மாற்றங்கள் குஜராத் கட்டுமான தளத்திற்குச் செல்வதற்கு முன்னமே முடிந்து விடும் என்று செய்திகள் வருகின்றன. மத்திய தர மக்களுக்கு குஷ’தான்! யாராவது வாங்கியவர்கள் இருந்தால் சென்று அவர்களுடைய அனுபவத்தைக் கேக்க வேண்டும்.

nano
nano

 

//

 

//

Advertisements

1 thought on “TATA nano with significant changes”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s