வாகனச்சந்தை

Mahindra Xylo E8 with twin air bags


மஹிந்திராவின் ஸைலோ வெளியிட்ட சில மாதங்களிலேயே சந்தையில் தனி இடத்தைப் பெற்றது. தற்போது அதன் E8 பதிப்பு முன்புறத்தில் இரண்டு காற்று பைகளை வைத்து அறிமுகப்படுத்தி உள்ளது.

நம்மூர் சாலை போக்குவரத்திற்கு காற்றுப் பை என்பது மிகவும் முக்கியம். ஏனோ நம்மூர் கார் காரர்கள் கண்டுக்கவில்லை. டாடா அதைப் பொறுத்துயோசித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இச்சமயம் மஹிந்திரா தனது மாடல்களில் ஏர்பேக்குகளை வெளியிட்டிருக்கிறது.

Mahindra Xylo with airbags
Mahindra Xylo with airbags

இது ஒரு add-on என்று சொல்கிறார்கள். அதற்கென தனியே பைசா கேட்பார்களா தெரியலை. தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள்.

 

அத்தோடு ABS (Anti Lock Braking System) இந்த காரிலும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஸ்கார்பியோ மற்றும் ஸைலோ பயணியர் பாதுகாப்பில் அக்கரை செலுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேஷ் பேஷ்.

ஸ்கார்பியோவின் காற்றுப் பை அறிமுகப்படுத்தப்பட்ட செய்தி இங்கே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s