ஹோண்டாவின் குட்டி கார்


மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பற்றி ஒரே பேச்சு. வாகன சந்தையில் குட்டி கார் பற்றிய ஆரவாரம். இது ஹோண்டாவின் குட்டி கார் பற்றியது. ஏற்கனவே டாடா நேநோ சந்தையை சூடு ஏற்றியிருக்கிறது. அத்துடன் பஜாஜ் இணைந்துள்ள நிலையில் ஹோண்டா குட்டிகார் பற்றி செய்திகள் வெளி வந்தன.

குட்டி கார்னா நேநோ மாதிரியான குட்டி கார் இல்லை போலிருக்கு. இண்டிகா, ரிட்ஸ் மாதிரியான கார்னு சொல்றாங்க.ஹோண்டா ஏற்கனவே வெளியிட்ட ஜாஸ் சரியா போகாததுனால இந்த குட்டிகார் திட்டம் வருகிறது போல தெரிகிறது.

2010 ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருமாங்கிறது சந்தேகம்தான். ஆனா கண்டிப்பா வரும். டாடா, மாருதிக்கு மத்தியில பிராண்ட் இமேஜோட ஹோண்டா போறது சந்தையை கலகலப்பாக்கும்.

வெயிட் பண்ணலாம்! இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் ரோடுகளை அகலப்படுத்துங்க. இல்லைன்னா காலைல 6 மணிக்கே எந்திரிச்சு ஆப்பீசு போயிடுங்க!

3 thoughts on “ஹோண்டாவின் குட்டி கார்

  1. i dont think honda can get good market for thier cars.

    the reason for failure of jazz is its price and honda charging almost 8.5 lakhs for its higher verson jazz ( you can get a honda city itself for the same price) that too with out alloy wheel, climatic control, and other goodies.

    the well priced car is fiat punto but that also is not moving good.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s