வாகனச்சந்தை

கார் வாங்கப் போறீங்களா?


அடுத்த ஆறு மாதங்களில் கார் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? அப்ப இப்பவே அதை செயல்படுத்திடுங்க.  கார் நிதி நிறுவன வல்லுநர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். தற்போது இருக்கும் வட்டிவிகிதங்களில் நல்ல டீல் பெற இதுதான் தருணம். கூடிய விரைவில் இவை இறுக்கப்படும் என்று தெரிகிறது.

அதிகரித்துவரும் பணவீக்க விகிதம், இந்த ஆட்டோ நிதி நிறுவனங்களின் கொள்கைகள் இறுக்கி வைக்க வாய்ப்புகள் உண்டு என்று பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவன  ஆட்டோ பயிற்சி தலைவர் எதிர்பார்க்கிறார். தற்சமயம் 8 முதல் 11 சதம் வரையிலான வட்டி விகிதங்களில் நிதி நிறுவனங்கள் லோன் அளித்து வருகின்றன.

முடிந்தவரை அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை நாடுங்கள். இது மோட்டார் சுந்தரம் பிள்ளையின் அட்வைஸ்.

Advertisements

3 thoughts on “கார் வாங்கப் போறீங்களா?”

  1. ////Sorry Badri, I am not into business!!! /////

    Ok Sir that is nice of you to reply immediately. But I request you as a learned person of your calibre, Can you suggest after examining my request

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s