வாகனச்சந்தை

Audi’s new state of art service centre @ Delhi


Aadi
Audi

டெல்லி மதுரா ரோடில் ஆடியின் புதிய நவீன சர்வீஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. இருபதாயிரம் சதுர அடியில்  அமைந்திருக்கும் இந்த சர்வீஸ் மையத்தில்  ஒரு நாளைக்கு 16 கார்களை சர்வீஸ் செய்ய இயலும். இத்துடன் கூடுதலாக 8 கட்டைகள் விபத்து சர்வீஸ்க்கு என உள்ளது. இங்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் ரிப்பேர்களையும் செய்ய முடியும்.

ஆடி மூலம் பயிற்சி பெற்ற சர்வீஸ் மெக்கானிக்குகள், நிறுவனத்தின் நிர்ணயம் செய்துள்ள தரத்தில்  சர்வீஸ் செய்து தர முடியுமாம். பெருகி வரும் தேவைக்கேற்ப  இந்த நவீன  மையம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 2009 வருடத்தில் 64 சத வளர்ச்சியைக் கண்டுள்ளது இந்நிறுவனம். 1449 கார்கள் விற்பனை!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s