வாகனச்சந்தை

Auto Expo, 2010


இந்தியாவின் ஆட்டோ மொபைல் திருவிழா இன்னும் இரண்டு மாதங்களில் டெல்லியில் நடக்க உள்ளது. பத்தாவது ஆட்டோ எக்ஸ்போ, 2010.

yamaha babe, photo (c) Yogesh, BCMtouring.com
yamaha babe, photo (c) Yogesh, BCMtouring.com

முன்னர் நடந்ததை விட பகட்டாகவும் சிறப்பாகவும் நடக்கும் என்பது தெரிந்த விஷயம் ஆயினும், சந்தையின் தற்போதுள்ள அசுர வளர்ச்சியும், எக்கு தப்பான போட்டியும் சேர்ந்து இந்த எக்ஸ்போவை சூடு  பிடிக்க வைக்கும் என்று வாகன ஆர்வலர்கள் கணிக்கின்றனர். இந்தியாவின் வாகன நிறுவனங்கள் மூலமாக புதிய மாடல்கள், புத்தம் புது எந்திரவியல் கண்டுபிடிப்புகள் என்று புதுப்புது வரவுகள் வந்து  சேரும்.

‘Mobility for all’ என்கிற முந்தைய பேனரிலேயே இந்த எக்ஸ்போவும் தொடங்குகிறது. இந்த முறை சுற்றுச்சூழல் (எரிபொருள் & எஞ்சின்) மற்றும் பயணியர் பாதுகாப்பிற்கான கண்டுபிடிப்புகள் சிறப்பிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

நாள் : 5 முதல் 11, ஜனவரி
இடம் : பிரகதி மைதானம் (Pragati Maidan), புதுடெல்லி

டெல்லி வாழ் பதிவர்கள் யாரேனும் சென்று பதிவு அளித்தால் சிறப்பாக இருக்கும்.

http://www.autoexpo.in/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s