மாருதி நிறுவனம் தனது வெர்ஸா மாடல் தயாரிப்பை ஏற்கனவே நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக ஒரு புதிய வேன் அறிமுகப்படுதுகிறார்களாம். எதிர்வரும்  2010 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்கள்.


இந்த நிதியாண்டு இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று தெரிகிறது.  பாரத எமிஷன் கட்டுப்பாடு  BS IV ப் பூர்த்தி செய்யும் இந்த மாடலுக்கு கவர்ச்சிகரமான விலை அறிவிக்கப்படும் என்று சொல்கிறார்கள்!

கொசுறு. 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வெர்ஸா 20,000 மாடல்கள் விற்றுள்ளதாம்

Advertisements

2 thoughts on “Maruti’s new van replacing Versa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s