வாகனச்சந்தை

TVS Jive – Clutch free bike; TVS Wego new Scooter released!


டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் Jive என்கிற கிளட்ச் இல்லாத பைக் மற்றும் Wego என்ற  ஸ்கூட்டரையும் இன்று வெளியிட்டது.
ஸ்போர்டி ரைடிங், எரிபொருள் சிக்கணம், சொகுசு என்று அனைத்தும் இதிலே இருப்பதாக நிறுவனத்தார் சொல்கிறார்கள்.

இதில் Jive டிசம்பரிலும், Wego ஜனவரியிலும்  (ஆட்டோ எக்ஸ்போவிற்குப் பிறகு) சந்தையில் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இரண்டும் 110 சிசி எஞ்சின்களைக் கொண்டவை.
விலை
Jive – 41000
Wego – 42500

கொசுறு தகவல்கள்

TVS Jive
TVS Jive

தானியங்கி கிளட்ச்சுடன் இயங்கக்கூடிய  சுழல்வுக்கு T-Matic என்ற பெயர் வைத்து அதற்கு காப்புரிமை கோரியுள்ளார்கள்
8.1 Bhp @ 7500 rpm/விசைத்திருப்பம் (torque)  8.1 Nm @ 5500 rpm.
உயர் கியர்களிலும் வண்டி சிக்கலின்றி ஓட anti-stall என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
எந்த கியரிலும் இருந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியும்  (we yamaha guys are blessed in this aspect very many years ago!!)
வாட்டர்  பாட்டில், டாகுமெண்ட்ஸ் ஏன் அத்தோட சேர்த்து ஒரு சின்ன குடை போடும் அளவிற்கு சீட்டுக்குக் கீழ இடம் இருக்குதாம்!!!

TVS Wego
TVS Wego

வேகோ ஒரு family scooter என்று  சொல்கிறார்கள்.
ஸ்லீக்!
நகர டிராபிக்கிற்கு ஏத்தபடி திறமாக பேலன்ஸ் செய்தபடி ஓட்டலாம் என்கிறார்கள்!
EZ செண்டர் ஸ்டாண்டு, பாட்டரியோடு சேர்த்து செல்போனையும் சார்ஜ் செய்யும் வசதி, கவர்ச்சிகரமாக விளக்குகள் என்று வேகோவும் தன் பங்கிற்கு
ஜொளிக்கின்றது.

வருக வருக..

TVS, better family rider!!

Advertisements

2 thoughts on “TVS Jive – Clutch free bike; TVS Wego new Scooter released!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s