வாகனச்சந்தை

New Pulser in December!


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கு இனிய செய்தியைத் தந்துள்ளது. டிசம்பரில் பல்சர் மாடலின் புதிய பதிப்பை வெளியிடுகிறார்களாம்.

இப்பவே விளம்பர வீடியோக்கள் வந்து அலம்பல் செய்கின்றன.  குட்பை  டிராபிக்னு சொல்றாங்க. Unidentified Flying Objectன்னு சொல்றாங்க… http://goodbyetraffic.in   தளத்தைப் பாருங்க!

டாங்க், இண்டிகேட்டர், bikini fairing  கவர்ச்சிகரமாக மாற்றியுள்ளார்கள் என்று தெரிகிறது. exhaustக்கு மேல ஒரு வெப்ப தகடு வரலாம். இல்லைன்னா ஒட்டு மொத்தமா  புது exhaust கூட வரலாம்.

மேம்படுத்தப்பட்ட 150 சிசி எஞ்சின் வரலாம். (FZ16 க்காக!) பார்க்கலாம்.

இன்னும் ரெண்டு வாரம் கிடக்கு.  பார்க்கலாம்.

(இப்பவாவது பல்சர்ல அந்த ரைஸ்மில் சவுண்டு வராம இருக்குமா!!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s