Maruti 800 becomes a history – மாருதியின் சின்ன கார் அறிமுகம்


சின்னகார் சின்னகார் என்று 2009 பூரா ஒரே பேச்சு. இதை சின்ன கார் வருஷம்னு அறிவித்துவிடலாம் போல. இந்த முறை மாருதி. மாருதியின் 800 கார் சரித்திரமாகப் போகுது. இனிமே அந்த எஞ்சின் தயாரிக்க மாட்டாங்களாம். எல்லாம் BS4 படுத்தும் பாடு. 800 காரின் எஞ்சினை BS4க்காக மாற்ற அதிக பணம் மற்றும் நேரம் செலவாகும் என்கிற காரணத்தால் புது எஞ்சினுக்குப் போய்விட்டார்கள். அத்தோட புது குட்டி காரும். YE3 என்று நாமகரணமிடப்பட்ட இந்த கார் ஜனவரி [...]

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் சீன கூட்டு


ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவின் Shanghai Automotive Industry Corporation (SAIC)  உடன் இணைந்து இந்திய மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான கமெர்சியல் வாகனங்களை  வடிவமைக்கவும்  தயாரிக்கவும் உள்ளார்கள்.  இதன்மூலம் ஜெனரல் மோட்டாருக்கு மினி கமெர்சியல் வாகனங்களின் பரிச்சயம் கிடைக்கும், அத்தோடு அதன் வாகனங்கள் சீனாவிற்கும் அறிமுகமாகும். பெருகி வரும் தேவை. அத்தோடு அன்னியர் படையெடுப்பு. ரோடு போட யாராவது வாங்கப்பா. அட்லீஸ்ட் இருக்கிற ரோடுக்கு பக்கத்தில ரெண்டு செடியாவது நட்டுவெச்சிட்டுப்போங்க!

Volkswagen அறிமுகப்படுத்தும் புது கார் Beetle


Volkswagenஇடம் இருந்து அடுத்த அறிவிப்பு. தன் புதிய Beetle காரை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தினார்கள். உலகின் மற்ற நாடுகளில் பல வருடங்களாக பரவலாக நன் மதிப்பு Beetleகாரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்வதாக நிறுவனத்தார் கூறியுள்ளனர்! Volkswagen நிறுவனத்தில் பெறுமை பெற்ற முதல் கார் இந்த Beetle. மூட்டைப்பூச்சி மாதிரி (சும்மா டமாஸுக்கு) தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை எல்லாம் சேர்ந்து Volkswagenன் பெருமைக்கு வழிதேடித் தந்தது. உலகத்தின் பல இடங்களிலும் இந்த கார் வெகு சிறப்பாக [...]

Volkswagen இந்தியாவில் வெளியிடும் Touareg


Volkswagen தனது ஸ்போர்ட்ஸ் ரக கார் Touareg ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. SUV போட்டியில் இந்த கார் தங்களது பங்களிப்பாக இருக்கும் என்று இந்த  நிறுவனத்தார் கூறுகின்றனர். இந்தியாவில் SUV ரக வண்டிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.  அதனால்  ஏனைய நாடுகளில் பிரசித்தி பெற்ற Touareg இந்திய சந்தையில் தங்களது நிலையை சீராக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர். Touareg  காடு மலை என்று எந்த ஒரு இடததிற்கும் ஏற்ற 4x4 வண்டி.  பனை மர அளவிற்கு [...]

Rohtang Pass போக்குவரத்துக்குத் திறக்கப்படுகிறது


கடுமையான பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டிருந்த ரோதங் பாஸ், இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. அதாவது இமாலயத்தில் பனிப்பொழிவு சொல்லும்படி இல்லை 😦 நவம்பர் 9ஆம் தேதி 5 அடி உயரத்திற்கு பனிப் பொழிவு இருந்துள்ளது. ரோதங் பாஸின் வானிலை திடுமென தலைகீழாக மாறும் என்று கூறுகிறார்கள். நவம்பர் 20ஆம் தேதி கால் நடையாக இவ்விடத்தைக் கடந்த சிலர் பனிப்புயலில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். ரோதங் பாஸ் என்பது இந்திய adventurous ஓட்டுநர்களுக்கு ஆர்வம் [...]