வாகனச்சந்தை

Chevrolet வழங்கும் குட்டி கார் Beat – உத்தேச படங்கள்


Chevrolet வழங்கும் சின்னகார் Beat (அய்!) இந்திய சந்தைக்கு வர இருக்கிறது. அதுவும் ஆட்டோ எக்ஸ்போ துவங்க ஒரு நாள் முன்னர். ஜனவரி 4ஆம் தேதி.

Chevrolet Beat.  Picture (c) Cubic Capacity
Chevrolet Beat. Picture (c) Cubic Capacity

இந்த கார் Base, LS, LT என்று மூன்று வகையில் வெளியிடப்படுகிறது. இதில் அனைத்துமே எரிபொருள் சிக்கனம் மிக்க தரம்வாய்ந்த 1.2லி பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. லிட்டருக்கு 18.6 கிமீ என்று கணக்கு சொல்கிறார்கள்.
இதே வகையைச் சார்ந்த சக வண்டிகளில் இது பாதுகாப்பு மிகுந்ததாம். Euro NCAP பாதுகாப்பு தர நிர்ணயத்தில் 4 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளதாம். (ஹூண்டாய் i10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் ஐ விட மேலானது)

Chevrolet Beat.  Picture (c) Cubic Capacity
Chevrolet Beat. Picture (c) Cubic Capacity

பார்வைக்கும் சிறந்த முகப்பு மற்றும் பின்புறத்தைக் கொண்டுள்ளது. ஸ்டைலான டேஷ்போர்டு, அத்துடன்  இணைந்த ஆடியோ சிஸ்டம் (எம்பி3 மற்றும் வெளிப்புற உள்ளீடு AUX உடன்). இந்திய மாடலிலும் இது வருகிறதா என்று பார்க்கவேண்டும்.
பவர் ஸ்டியரிங் மற்றும் ஏசி அனைத்து மாடல்களிலும் வருகிறது போல.

விலை 3.7 லகரம் முதல்!

கொசுறு.
இந்த வலைப்பூ டிவிட்டரிலும் வெளியிடப்படுகிறது. http://twitter.com/motorsundaram என்ற  முகவரியில் பெறலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s