ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவின் Shanghai Automotive Industry Corporation (SAIC) உடன் இணைந்து இந்திய மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான கமெர்சியல் வாகனங்களை வடிவமைக்கவும் தயாரிக்கவும் உள்ளார்கள். இதன்மூலம் ஜெனரல் மோட்டாருக்கு மினி கமெர்சியல் வாகனங்களின் பரிச்சயம் கிடைக்கும், அத்தோடு அதன் வாகனங்கள் சீனாவிற்கும் அறிமுகமாகும்.
பெருகி வரும் தேவை. அத்தோடு அன்னியர் படையெடுப்பு.
ரோடு போட யாராவது வாங்கப்பா. அட்லீஸ்ட் இருக்கிற ரோடுக்கு பக்கத்தில ரெண்டு செடியாவது நட்டுவெச்சிட்டுப்போங்க!
நண்பரே… ஒரு சிறிய சந்தேகம்…
சமபதத்ில் கார் வாங்கயிிருக்கிறேன்..
tubelesss டயர் பற்றி விசாரித்தேன்..
அவர்கள கூறுவது.. வேண்டாம் காரணம்.. tubless tireகள் பஞ்சர் எளிதில் ஆகாது ஆனாலும் கொஞ்ச துாரம் ஒட்டிச் செல்லலாம்.. பிறகு அதை துார எறிந்து போட வேண்டியிருக்கும் என்கிறார்கள்… அத்தனை விலை கொடுத்து அப்படி பஞ்சர் ஆனால் துாற எறியத்தான் வேண்டுமா.. ,இல்லை வேறு வழியிருக்கிறதா… அதாவது அதை பஞ்சர் ஒட்ட முடியுமா…?