எருமைகளும் எருமைக் குட்டிகளும்


முன்பெல்லாம் காசி யாத்திரை செல்வோரைத் தான், குடும்பத்தோடு ரோட்டுக்கு வந்து, கண்ணீரும் கம்பலையுமாக வழியனுப்புவது வழக்கம். யாத்திரை செல்பவர் திரும்ப வருவாரா? மாட்டாரா? என்ற நிச்சயமற்ற தன்மையே அதற்கு காரணம். இப்போது, ரோட்டில் இறங்கினாலே போதும்; காசி யாத்திரை போன மாதிரி தான்; உயிரோடு திரும்புவதற்கான உத்தரவாதம் கிடையாது. இந்தியா முழுவதும், ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாவதாக, ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எய்ட்ஸ் உள்ளிட்ட, உலகின் எந்தக் கொடிய நோய்க்கும் இவ்வளவு பெரிய [...]

தங்க நாற்கரக் கொலைகள்


முன்பெல்லாம் செய்திகளில் சிலசமயங்களில் சாலை விபத்துகள் பற்றிப் படிப்போம் அல்லது கேட்போம். இப்போது படிக்கின்ற அல்லது பார்க்கின்ற செய்தியின் தொனியே தனி. ""தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் பலி. 40 பேர் காயம்...'' இந்த ரீதியில்தான் விபத்துகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன. விபத்துகளில் ஓரிருவர்தான் பலி என்றால் அது ஒரு செய்தியாகவே எடுபடுவதில்லை. நொறுங்கிக் கிடக்கும் இருசக்கர வாகனங்களும், கார்களும், மூளியாகிப்போன பேருந்துகளும், உடல் சிதறிய மனித உருவங்களும், ரத்தக்குளங்களும் [...]

கோவை – கோத்தகிரி – ஊட்டி ஸோலோ பயணம்


என் கிளாடிக்கு வயது ஒன்று முடிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் யார் பிரிந்தாலும் என்னை விட்டுப் பிரியாத ஒரு உயிரற்ற உயிர் இது. என்னதான் இருந்தாலும் ஒரு வாரம் என்று எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது என் உயிர் அதன் கையில்தான் உள்ளது! இந்த ஒரு வருடத்தில் என் மகிழ்ச்சி, துயரம், விருப்பு, வெறுப்பு, பணி(னி) என்று அனைத்தையும் பார்த்திருக்கிறது. சூரிய ஒளி விழாத காடு , கானல் நீர் சூடு பறக்கும் ரோடு, [...]