My Android migration – Thanks to Windows!


இந்த வருடத்தின் எரிச்சல் மிகுந்த வாரங்களில் ஒன்றாக கடந்த வாரத்தைக் கருதலாம். என் விண்டோஸ் கைபேசியின் பிரச்சினைகள் கட்டுக்கடங்காது போனது. சமீபத்தில் வாங்கியதுதான். அதுவும் பல விமர்சனங்கள், நுட்ப குப்பைகள் அனைத்தையும் பார்த்து சீப் அண்டு பெஸ்டு என்று எனக்குத் தோன்றியதை வாங்கிப் போட்டேன். வாங்கிய பின் அப்ளிகேஷன்களை நிறுவ ஆரம்பித்த போதுதான் தகறாரு தொடங்கியது. அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. விண்டோசு தரும் இலவச அப்ளிகேஷன்களில் வழக்கம்போல கட்டுப்பாடுகள். இருக்கும் ஏனைய அப்ளிகேஷன்களும் திருப்திகரமாக [...]

10000 கிலோமீட்டர்கள், 15 மாதங்கள், இரண்டு மாநிலங்கள்


Myself and my lover glady crossed 10,000 KMs mark today at NH45. Had a lovely journey between Pudukkottai - Dindigul! This is 15th Month after I purchased my Glady..! I dint expect I will make these interesting travels. This 10,000 mark includes the interesting mark of ECR - Mahabalipuram, enjoyed the distances of NH 45, [...]