தமிழ்மணத்தில் பழைய தொடுப்பு

http://newfort.blogspot.com என்கிற வலைப்பதிவினை புதுக்கோட்டை தொடர்பான செய்திகளைத் தொகுக்க சில வருடங்களுக்குப் பயன்படுத்தி வந்த நான் அதை கைவிட்டு விட்டாலும் எனக்கும் அந்த வலைப்பதிவிற்குமான தொடர்பினை தமிழ்மணத்தில் நீக்குவது எப்படி என்று தெரியவில்லை. அதன் காரணமாக தற்போது மறைமுக விபரம் (hidden profile) கொண்ட ஒரு நண்பரால் வெளியிடப்படும் செய்திகளும் தமிழ்மணத்தில் என் பெயரில் வந்து கொண்டிருக்கிறது. அதனை நீக்க தமிழ்மண நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டுள்ளேன். வணக்கம்.