எங்கூட்டு மச்சானும் கச்சேரிக்கிப் போகப்போறான்..... Mars Orbiter Missionக்கு சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனை இன்றைய 66வது சுதந்திர தின விழாவில் பிரதமர் அறிவித்திருக்கிறார். ஏனைய நாடுகளின் சாகசத்தைப் பார்த்து ஏங்கிப் போயிருந்த நமக்கு சந்திரயான் செயல்திட்டம் நமக்கு ஆர்வத்தை அளித்தது. இந்த செயல்திட்டம் உலக வல்லரசாக நம்மை நாம் அறிவித்துக்கொள்ள மத்திய அரசாங்கத்திற்கு உதவினாலும் இயற்பியல் மாணவர்களுக்கு அது பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதில் வியப்பில்லை. 60களில் தொடங்கி நம் நாட்டிற்குப் பெறுமை தரும் [...]
Month: August 2012
பீப்பி – சாய்னா – ஏர் இந்தியா
ஒலிம்பிக் ஒலிம்பிக் மகிழ்ச்சியைப் பகிர்வதாகவே இந்தப் பதிவு தொடங்கட்டும். ஒலிம்பிக் என்றதும் என்னளவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர்கள் துப்பாக்கி அபினவ். பாட்மிண்டன் சாய்னா. அபினவ் பிந்த்ரா தகுதிச் சுற்றுக்கே தகுதி பெற முடியாமல் போனது வருத்தம் என்றாலும் அதை மறைத்தது ககனின் வெண்கலம். சபாசு. பாட்மிண்டன் பதக்கம் பெற்றுத் தரும் என்று என் மேலாளரிடம் கூறினேன். ஆனால் அரையிறுதி வரை சாய்னா வந்ததே பெரிய மெடல்தானே. சாய்னா மீது ஆரம்பம் முதலே ஆர்வம் அதிகம் காரணம் மீடியாக்கள் இவரை [...]