முந்தைய “பாகிஸ்தான் அரசியல் வரலாறு“க்கு அடுத்துப் படிக்கவேண்டிய புத்தகம் “ISI – நிழல் அரசின் முகம்”. எனது துரதிர்ஷ்ட்டம். உங்களது அதிர்ஷ்டம். அந்தப் புத்தகம் தற்போது கைவசம் இல்லை (ரி.. ரிப்பேருக்குப் போயிருக்கு!!). சரி “சீனா விலகும் திரை“க்கு அடுத்ததாக “நீயா நானா” எழுதலாம் என்றால் இதுவும் இப்ப நம்ப கையில் இல்லை. எனவே அதற்கடுத்து வரவேண்டிய தாலிபன் புத்தகத்தைக் கவனிக்கலாம்.
விரைவில்…..
தாலிபன்
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்