5D சினிமா


இன்று எங்களுக்கு முழுநேர பவர் கட். இருந்தா மட்டும் என்ன வாழப்போகுது. அக்னி நட்சத்திரத்தில் பவர்கட்டின் உச்சத்தை எதிர்க்க விரும்பாத நான் குடும்ப சகிதம் Express Avenue Mallல் சென்று செட்டில் ஆனோம். அதன் உள்ளே எஸ்கேப் சினிமாவில் டிக்கட் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பக்கத்தில் இருந்த 5டி சினிமா என் மனைவியாரின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே அங்கே சென்றிருக்கிறோம். ரொம்ப நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் அப்போது தவிர்த்துவிட்டோம். இன்றைக்கு வீட்டுக்காரம்மாவே சென்று டிக்கட் வாங்கிவந்துவிட்டதால் [...]

பொன்னியின் செல்வன்


பொன்னியின் செல்வன் ஆசிரியர் – கல்கி பிரிவு – நாவல் மேல் அதிக விபரத்திற்கு http://ponniyinselvan.in/book/kalki/ponniyin-selvan இது இந்த வலைப்பதிவின் 100வது பதிவு. தமிழின் மிக முக்கிய நாவலைப் பற்றிய கட்டுரையோடு சிறப்பாக அமைந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி - பாண்டியன் சோழர் குடியில் பிறந்த மாமன்னன் ராஜராஜசோழனின் கதையை கொஞ்சம் கற்பனையோடு விவரிக்கும் கல்கியின் புத்தகம்.  கதையின் நாயகன்  வல்லவரையன் வந்தியத்தேவன்.  இரண்டாம் பராந்தகனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலனின் கட்டளையை நிறைவேற்ற தஞ்சாவூருக்கும் பழையாறைக்கும் வல்லவரையன் புறப்பட்டுச் [...]