கீச்சுலகில் தேன்சுவைக் கொய்யாப்பழங்களைக் கொண்டு மதுரையை நினைவு படுத்தியிருக்கிறார் மதிப்பிற்குரிய சொக்கன் அவர்கள்.
மதுரை என்ற உடன் எனக்கு நினைவில் வரும் 10 விசியங்கள்
- பழைய அண்ணா நிலையத்தில் புதுகைக்கு பேருந்து ஏறும் தருணங்கள்
- டவுன்ஹால் ரோடு எலக்ட்ரானிக்ஸ் கடைகள்
- சரம்சரமான நெருக்கமான மல்லிச் சரம். மல்லிச்சரம் சுற்றிவைத்து நடுவில் ரோஜாப்பூ வைத்த வண்ணமிகு கூந்தல் அலங்காரங்கள்
- தெற்குவாசல்
- சாலையோர இட்லி, சட்னி, மசாலா பால்!
- மீன்கொடி பாண்டியன் எக்ஸ்பிரஸ்
- அழகர் மலை ரம்மியம்
- பிரேமா விலாஸ் அல்வா! மிக்ஸர்!
- அழகு அழகு அழகு மீனாட்சி அம்மையின் ஆலயம் – வண்ணமிகு நாயக்கர் அரண்மனை.
- மீனாட்சி கோயில் மற்றும் நாயக்கர் அரண்மனை பற்றிய எனது கட்டுரை
மதுரை பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை. வியக்க வைக்கிறது. பகிர்வுக்கு அன்பான நன்றிகள்.
நன்றி பாண்டியன் அவர்களே