மை பேனா


புதிதாக இதற்கு மாறியிருக்கிறேன். மோகம் முப்பது நாள் முடிந்த பின் கைவிட்டு விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் இல்லை.

அடுத்து என்ன வாங்கலாம்? கேமல் ஜியாமெட்ரி பாக்ஸ்?!

image

பாண்டியன்
Posted from WordPress for Android

16 thoughts on “மை பேனா

  1. நான். பத்தாம் கிளாசுக்குப் போனா நீங்க 3 ஆம் கிளாசுக்குப் போறீங்க

 1. பாத்து சார்! பேனாவை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள், மை கசியாமல் இருக்கிறதா என்று! இல்லாட்டி உங்க மனைவியிடம் கண்டபடி திட்டு வாங்க ரெடி ஆகிவிடுங்கள் 😀

  1. அதை வாங்கி வரும் போதே மனைவியார் ஒரு டைப்பாகத்தான் பார்த்தார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  1. 🙂 அருமை. இதுவும் நன்றாகத்தான் உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுத்தாளர் இனத்தில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு தனி நன்றி

   1. //எழுத்தாளர் இனத்தில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு தனி நன்றி//
    ஒரு எழுத்தாளர் எனக்கு நண்பர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி​யே.. 🙂 🙂

   2. ஆமா. இனமே என்னை எல்லாரும் கேப்டன் கேப்டன்னுதான் கூப்பிடனும்!!

 2. பள்ளி காலங்களில் யார் கொழும்பு போகிறேன்னு சொன்னாலும் பைலட் பேனா வாங்கி வா என்போம்.

  1. சூப்பருங்க.
   மை பேனாவில் எழுதுவது என்றும் மகிழ்ச்சியே.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

 3. உண்மையில் கையெழுத்து நன்கு வர வேண்டும் என்றால் இதைப்போன்ற மை பேனாவில் தான் எழுதிப் பழக வேண்டும் என்று சொல்லுவார்கள். இதைபோன்ற பேனாவில் எழுதிய அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன.
  மை பேனாவால் நிறைய எழுதுங்கள்!
  அ.பாண்டியன் என்று ப்ளாக்ஸ்பாட்டில் எழுதுவதும் நீங்கள் தானா? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

  1. வணக்கம் அம்மா. ஆம். என் பள்ளியில் பால்பாயிண்ட் பேனாக்கள் அனுமதி கிடையாது. மை பேனா மட்டுமே. குறிப்பாக பத்தாவது படிக்கும்போது ஜூன் அல்லது ஜூலை மாதத்திலேயே புதிய பேனா வாங்கச்சொல்லி சொன்னார்கள். அப்பத்தான் பொதுப் பரீட்சை எழுதும்போது எழுதி பழகியிருக்குமாம்!!
   என்னா திட்டம்!!!!

   ஆனா எப்படி எழுதியும் நானும் கோழியும் ஒன்றுதான். கிறுக்குவதில்!

   அ.பாண்டியன் நான் இல்லைங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s