2014 இவ்வாறாக உதித்தது


31ஆம் தேதி அலுவலகம் ஐந்து நட்சத்திர விடுதியில் வழங்கிய மதிய உணவு. ஐந்து நட்சத்திர விடுதிகளின் விருந்துகளைப் பற்றி ஒரு பதிவே போடலாம். அது அப்புறமா..

சாப்பிடும் முன்பு நான்

Image

என்னது சூப்புல மாட்டுக்கறி போட்டாங்களா

Image

நட்சத்திர செஃப் வந்து அதெல்லாம் இல்லை என்று அறிவித்தவுடன் நான்

Image

கிடைத்த சப்பாத்தியைச் சாப்பிட்டு முடிக்கும் முன்பே கை கழுவும் கோப்பை வந்தவுடன் நான்

Image

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து போட்டோக்கள் எடுக்கும்போது

Image

இரவில் ஆட்டம் போட கூட்டம் கூட்டமாய் ரயிலில் போன மனிதர்களைப் பார்த்து வயிறு எரிந்த போது

Image

ஒரு வழியாக நைட்டு ஒரு பழைய மம்முட்டி படத்தைப் போட்டு பார்த்துக்கொண்டிருந்த போது

Image

இன்று மதியம் மணி ஐயர் மெஸ்சில் கூட்டத்தைப் பார்த்த பொழுது

Image

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த பொழுது

Image

உண்ட மயக்கத்தின் மதியப்பொழுதில் இந்த ஜெமோ புதிதாக ஒரு மகாபாரதக் கதை தொடங்கியிருக்காரே. அதன் முதல் ரெண்டு பதிவுகளைப் படித்த பின்

omakuchi300

அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

jai hind

4 thoughts on “2014 இவ்வாறாக உதித்தது

  1. வருக தனபாலன் சார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

 1. புத்தாண்டுச் சிறப்புப் பதிவு வெகு அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  1. நன்றி ரமணி அவர்களே. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s