நாவல்

வெண்முரசு


வெண்முரசு நாவல் பதிவுகள் வெகு சிறப்பாக இருக்கிறது. இதுவே இன்னேரம் ஒரு பத்திரிகைகளில் வந்திருந்தால் அப்பத்திரிகைகள் கல்லா கட்டியிருக்கும். அதே சமயம் பத்திரிகையின் நிர்பந்தத்திற்கு சமரசம் கொண்டு எழுதவேண்டும்.

தனிப் பதிவில் வருவதால் சற்றும் சுவை குன்றாமல் வாசிக்கமுடிகிறது. பலரும் சிலாகித்துப் பேசும் தமிழ் வெகுஜன ஊடகங்களின் தோல்வியையும் தமிழிணையத்தின் எழுச்சியையும் இந்த நாவல் காட்டுகிறது.

வெண்முரசு நாவலுக்கு என்னால் முடிந்த பங்களிப்பைப் பின்வரும் முகவரியில் உருவாக்கி இருக்கிறேன்.

https://kadaisibench.wordpress.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-mindmap/

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Advertisements

7 thoughts on “வெண்முரசு”

  1. If possible could you pls. use a online collaborative mind-mapping tool to document this. Will be easier for others to help.

    1. அன்பின் ராஜ். நல்லயோசனை. இதை யார் கண்டிக்கப்பட்டது போகிறார்கள் என சும்மா இருந்துவிட்டேன். Xmindல் வலையேற்றும் வசதி உள்ளது. முயற்று பார்க்கிறேன்

  2. நண்பரே புதுக்கோட்டையா? மகிழ்ச்சி.
    நானும் அங்கிருந்தே. தற்பொழுது சிங்கப்பூரிலா வசிக்கிறீர்கள்?

    1. வணக்கம் நண்பரே. ஆம் புதுகையே. தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s