நாவல்

வெண்முரசு முதற்கனல் உறவுகள் வரைபடம்


வெண்முரசு நாவல் வளர்ந்து வரும் வேகத்திற்கு அதனை இருமுறை படித்தால் இருபங்கு இனிமை கிடைக்கும்!! தவிற புரியாத இடங்கள், நபர்கள் பற்றிய தெளிவு பெறவும் உதவும். பொதுவாக காலை வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் அவசரமாகவும், பிறகு ஒரு முறை மெதுவாகவும் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இரண்டாவது முறை படிப்பதோடு அதைப் படமாகவும் வரைந்துவிட்டால் ஒரு தெளிவு கிடைக்கிறது.

முதற்கனல் நாவலுக்கான முழு மைண்ட் மேப் முடித்து வலையேற்றியிருக்கிறேன். இந்தப் படத்திற்கே மென்பொருள் திணறிவிட்டது. தொடர்ந்து ஒரே படத்தைப் பயன்படுத்துவது உசிதமல்ல என்பதால் இனிமேல் சிறு சிறு படங்களாக உடைக்கலாம் என்று இருக்கிறேன்.

முழுப் படத்தைப் பார்க்க இங்கே தட்டவும்.

வாசகர் கலந்துரையாடல்
வாசகர் கலந்துரையாடல்

சமீபத்தில் நூலாசிரியர் ஜெயமோகன் உடனான வெண்முரசு பற்றிய உரையாடல் பெற இங்கே தட்டவும்

மேலே தரப்பட்ட உரையாடலின் அசைபடக்காட்சி கீழ்கண்ட சுட்டிகளில் உள்ளது.

http://www.youtube.com/watch?v=J50qpK_iQxY

http://www.youtube.com/watch?v=A8hpHqqloq8

http://www.youtube.com/watch?v=BgRmzqp-7Hc

Advertisements

2 thoughts on “வெண்முரசு முதற்கனல் உறவுகள் வரைபடம்”

  1. நன்றிங்க. முதற்கனலுக்குப் போட்டது மாதிரி மழைப்பாடலுக்குப் போட முடியலை. எதிர்காலத்தில போட முடியுமான்னு பார்க்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s