ஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன்


இதற்கு முன்னர் நான் பதிந்திருந்த ஜெயகாந்தனின் நீள் கதைகளான (சமயத்தில் எவற்றை நீள்கதைகளில் சேர்ப்பது, எவற்றைக் குறுநாவல்களில் சேர்ப்பது என்று குழப்பம் வந்துவிடுகிறது) சினிமாவுக்குப் போகும் சித்தாளு, இதயராணிக்களும் இஸ்பேடு ராஜாக்களும் போலவே 'வழுக்கி விழுந்தவர்களுக்கான' இன்னொரு நீள்கதை இது - ஒவ்வொரு கூரைக்கும் கீழே.ஒவ்வொரு கூரைக்கும் கீழே ஆசிரியர்: ஜெயகாந்தன் பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2011 பிரிவு: புனைவு, நாடகம் விக்கி: - ISBN: - கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=329616 [...]

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3


படிப்படியாக நான் எனது புது வாழ்க்கையில் செட்டில் ஆனேன். தேவியின் (பார்க்க பகுதி 2) உதவியுடன் நான் ஒரு வீட்டைக் கண்டடைந்தேன். பூனை பிராண்டும் தூண் ஒன்றை பக்கத்திலிருந்த பிராணிகள் கடையிலிருந்து வாங்கினேன். வர்ணம் பூசப்பட்ட ஜாவானிய கேபினெட் ஒன்று வாங்கினேன். என் மகனை ஆங்கிலம், சீனம் மற்றும் பாஸா இந்தோனேசியா ஆகிய மொழிகளைக் கற்றுத்தரும் மும்மொழிப் பள்ளியில் சேர்த்தேன். கட்டுரைத் தொடர் இந்தியாவும் இந்தோனேசியாவும் - 1 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 2 இந்தியாவும் இந்தோனேசியாவும் [...]

இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் – ஜெயகாந்தன்


இது வரை எதிர்மறையாக எனது வாசிப்பனுபவங்களை நான் ஏதும் எழுதியதில்லை. எவ்வளவு முயன்றும் ஒரு நல்ல அனுபவத்தை இந்த நூலுக்கு என்னால் அளிக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே. இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - ஐந்தாம் பதிப்பு 2012 கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=309797 NLB: http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/EXPNOS/BIBENQ/17711118?QRY=CTIBIB%3C%20IRN%2845248152%29&QRYTEXT=Itaya%20ra%CC%84n%CC%A3ikal%CC%A3um%20ispe%CC%84t%CC%A3u%20ra%CC%84ja%CC%84kkal%CC%A3um நண்பர்களே, இரண்டு கதைகள், குறுநாவல்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த நூலில் உள்ளன. முதலில் இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும். இதயராணிகளும் [...]

சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்


1972ல் முதல்பதிப்பு வந்துள்ளது. அதற்கு முன்னரே கண்ணதாசன் இதழில் தொடராக வந்துள்ளது இந்த 'சினிமாவுக்குப் போன சித்தாளு'. அரசியல் ரீதியான ஒரு நூலாகவோ, சினிமா என்கிற மாயை வெள்ளந்தி உழைப்பாளிகளைச் சுரண்டும் நூலாகவோ பல விமர்சனங்கள் இந்த நூலுக்கு இருக்கிறது. ஆம் இது சினிமா நினைப்பால் வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு curtain raiser ஆக இருந்திருக்கலாம். அல்லது அப்போதைய சினிமா சூழல் கருதி சக பெண்களையும் அவர்தம் குடும்பங்களையும் காக்கும் ஒரு நாவலாக எழுதியிருக்கலாம். [...]

கன்னிநிலம் – ஜெயமோகன்


விரைவான வாசிப்பிற்கான திகில் கதை என்கிறது இந்த நாவலைப் பற்றிய ஆசிரியரின் அறிமுகம். உண்மைதான். பின் மதியத்தில் தொடங்கினேன். இடையில் உணவு இடைவேளை தவிற நூலைக் கீழே வைக்கவே மனது வரவில்லை.கன்னிநிலம் ஆசிரியர்: ஜெயமோகன் பிரிவு: புனைவு பதிப்பு: கவின் கயல் புக்ஸ், சென்னை - முதல்பதிப்பு டிசம்பர் 2013 ISBN: - http://ta.wikipedia.org/s/3cje விக்கி – இணையத்தில் வாசிக்க: http://www.jeyamohan.in/?p=3566மணிப்பூரில் இராணுவ கேம்பில் வாழும் திருநெல்வேலியைச் சேர்ந்த லெப்டினெண்ட் நெல்லையப்பன் ஒரு ராணுவ நடவடிக்கையின்போது மணிப்பூர் [...]