தீபாவளி வாழ்த்துக்கள்


அன்பின் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். பட்டாசு குறைப்போமாக! விளக்கை அதிகப்படுத்துவோமாக!

4019591997_fa40729b43_o

சிலபேர் சொல்றாங்க. தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை அதனால கொண்டாடக்கூடாதுன்னு. பொங்கலுக்குக்கூட வீட்டுக்கு வெள்ளை அடிக்காத பசங்கள கண்டுக்காதீங்க. அவங்க வீட்ட இருட்டா போட்டுக்கட்டும்.

தீபாவளி வாழ்த்துக்கள்.

3000575302_278b1b7cee_b 3896313475_2696bb0d84_z 4000833808_ea48d9420e_o  4042267290_46c26dcfd3_z 5147263005_e2d1fdf27e_b 6284896811_755986ff83_o 8179534530_eb5512ee85_b 8181160532_e88df3e85b_o  10675543275_2aef19a400_o

photos (c) respective photographers! 🙂

6 thoughts on “தீபாவளி வாழ்த்துக்கள்

  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள், பாண்டியன்!

    1. ரஞ்சனி அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙂

  2. பாண்டியன் சார் எனக்கும் தீபாவளி என்றவுடன் நியாபகத்துக்கு வந்தது ரஜினியும் அவர் சொல்லும் Happy Diwali folks என்ற எந்திரன் பட டியாலாக்கும் தான் 🙂 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள்! 

    1. ஒளி மிகுந்த தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி கவிதைப்பட்டாசுப் பதிவு அளிக்க வேண்டுகிறேன்

      1. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சார்! எங்களுக்கு ஆந்திராவில் 23 ஆம் தேதி தான் தீபாவளி! பட்சணங்கள் செய்வதில் சற்றே பிசி! நான் செய்யும் சொதப்பல்களுக்கு நடுவே கவிதை ஊற்று எடுக்காமலா போய் விடும் பார்க்கலாம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s