மெலூஹாவின் அமரர்கள்


ஷிவா என்ற கதாபாத்திரத்தை அனைவரும் வணங்கும் சிவபெருமானுக்கான நடனம், மரிஜுஅனா புகைத்தல்,தீயவற்றை அழிக்கும் ஆற்றல்…. போன்ற குணங்களோடு கூட குற்ற உணர்ச்சி முதற்கொண்டு காமம், கோபம், காதல் என்று ஒரு சாதாரண மனிதனை போல உலவ விட்டிருப்பதில் வெளிப்படுகிறது அமிஷ் திரிபாதியின் அசத்தலான  கதைசொல்லும் திறமை.ஷிவாவை நீலகண்டராக ஊரே வணங்கும் போதும் அந்த போதை சற்றும் தலைக்கு ஏறாமல், நீல கழுத்தை கொண்டதாலேயே தான் கடவுளாகிவிட முடியாது என்று தன்னடக்கத்தோடு ஷிவா அமைதி காப்பதும், பல இடங்களில் பாராட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல் நெளிவதும், சாமர்த்தியமாக போரில் வியூகம் அமைப்பதும், போர் முடிந்து குற்ற உணர்ச்சியில் யாரிடமும் பேசக்கூட முடியாமல் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று கண்ணீர்விட்டு அழுவதும்… ஷிவாவின் கதாபாத்திரம் படிப்படியாக உயர்ந்து நம் மனதில் இடம் பிடிக்கிறது.

மெலூஹாவின் அமரர்கள் – தமிழ்பயணி சிவா

mehula

Advertisements

4 thoughts on “மெலூஹாவின் அமரர்கள்

 1. RajalakshmiParamasivam. November 17, 2014 / 10:15 pm

  நானும் இதைப் படித்திருக்கிறேன். ஆங்கிலப் பதிப்பில் படித்தேன். கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் முடியும் வரை கீழே வைக்க மனம் வரவில்லை.கதையில் சிவா பார்வதி இவர்களின் குணாதிசயங்கள் மிக மிக அருமையாக சித்தரிக்கபட்டிருக்கின்றன.

  • Pandian November 18, 2014 / 4:27 am

   வணக்கம் அம்மா. நான் இன்னும் படிக்கவில்லை. நூல் பற்றிய தகவல் கருத்தைக் கவர்வதாக இருந்ததால் மீள் பகிர்ந்தேன். படித்தபின் மீண்டும் எழுதுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த நாள் இனியதாகுக!

 2. ranjani135 November 22, 2014 / 6:35 pm

  ஆசிரியரைப் பற்றி ரொம்பவம் உசத்தியாகச் சொல்லியிருக்கிறார்களே, படித்துப் பார்க்க வேண்டும்.

  • Pandian November 22, 2014 / 6:44 pm

   ஆம். இங்கே கிடைக்கவில்லை. ஜனவரி புத்தக கண்காட்சியில் கிடைக்கும் என நிறைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s