Amidst of infuriating, one-sided, sometimes stubborn arguments to ‘prove’ that International Yoga Day is a ‘Brahmin dharma’ (Please note, to gain political gain, it is being positioned as a brahmin dharma rather than a Hindu dharma.), I want to register my ‘conditional’ support for the same.
Conditional? yes it is conditional. Unless you make the corporate swamiji’s as millionaires, you are free to practice Yoga. You can learn from neighbourhood classes, gusthi masters etc.
Q: I am not happy. This is a purely religious.
Ask your wife. If she is also feeling the same, you are living in a country with full freedom. No one forces you to do that.
Q: India has poor sanitation. It is unable to get rid of poverty. Why the hell we need to practice Yoga.
You are 100% correct. India has poor sanitation. We are unable to get rid of poverty. Why the hell do you need internet, blog, online magazines. Close all your social accounts and get out.
Q: This is a co-ordination of religions.
Yes. it is a co-ordination religions. I saw Hindu, Sikh, Muslims, Buddhists, Jains joined together and performed it. I’m sure, you don’t want this co-ordination because it is against your paid separation policies.
Q: xsdfllxcjl ads;fj sjdlkfa;s f;ijsdlkfjads ;lfsdl;fj lksdf uflk;jds
sdajf;l sfjsdlk;jf jskldfj;kl jsdlkjf;lsdj;f lsuaoiru eoisjsldk
okay?
——-
நண்பர்களே.
சில வாரங்களுக்கு முந்தியே சர்வதேச யோகா தினத்திற்கான அரசு தளத்திலிருந்து வந்த அழைப்பிதலை அனுப்பியிருந்தார் மேலாளர். வேலைப் பலுவின் காரணமாக, உடனடியாக முன்பதிவு செய்யாது காலம் கடத்திவிட்டேன். ஒரு வழியாக புத்திவந்து முன்பதிவு செய்யும் நேரத்தில் முன்பதிவு தளத்தை மூடிவிட்டார்கள்.
வேறு வழியின்றி சிங்கப்பூரின் ION Orchard மாலில் இயங்கும் தனியார் யோகா மையத்திற்குச் சென்று பங்கு கொண்டேன்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் கோவிலுக்கு அட்டென்டென்ஸ் போட்டுவிட்டு வரும்பொது, யோகத்தை முடித்துவிட்டு, டி ஷர்ட் மற்றும் யோகா ரப்பர் பாயுடனும் திரும்பிக்கொண்டிருந்த சக இந்தியர்களைப் பார்த்ததும் கண்ணில் நீர் வராத குறை. அவர்களுடன் கலந்து கொள்ள இயலாது போய்விட்டதே என்று.
வீடு மாறும் எண்ணத்தில் இருந்ததால் மதியம் அந்த வேலையில் திரிந்துவிட்டு, மாலை 4 முதல் 5:30 வரை தனியார் யோகா மையம் நடத்திய நிகழ்வில் பங்கு கொண்டுவிட்டு, திரும்ப வீடு தேடும் படலத்தில் இறங்கி இரவு 8:30க்கு மேல்தான் நரேந்திர மோடி பங்கு கொண்ட யோக நிகழ்வின் பதிவைக் காண முடிந்தது. மோடி வளைந்து நெளிந்தார் என்கிற வெளிநாட்டுப் பத்திரிகையின் தலைப்பினைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அந்த நிகழ்வை முற்றிலும் பார்த்து முடித்தேன்.
மோடி யோகா செய்வது ஒரு புறம் இருக்க, கீழ்கண்ட காட்சிகள் என் மனதைத் தொடுவதாக அமைந்தன.


வெகு அருமையாக உலகெங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
- ஏமனிலிருந்து இந்தியர்களை வெளியே கொண்டு வந்தது
- இலங்கையில் தமிழர் பகுதிக்குச் சென்றதுமில்லாமல், இந்தியா கட்டிக்கொடுத்த வீட்டின் முன்புறம் பால் காய்ச்சியது
- பங்களாதேஷ் எல்லையை வரையறுத்தது, மேலும் பங்களாதேஷை வடகிழக்கு இந்திய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டது
- இராமேஸ்வரம் – மன்னார் தரைப்பாலத்தைக் கட்டுவதற்கான வரைவை ஆசிய வங்கியிடம் சமர்பித்தது
- BBIN என்கிற சிறிய கூட்டமைப்பை உருவாக்கியது
எனக்கு இன்னும் இந்த அரசின் மீது நம்பிக்கை உள்ளது.
வளர்க பாரதம்.
நரேந்திர மோதி ஒரு தேசபக்தர். நல்ல நிர்வாகி. இந்தியாவைப்பற்றிய சீரிய கனவும், அதனை நோக்கிச் செல்வதற்கான முனைப்பும், தலைமைப்பண்பும் நிறைந்தவர். அவருக்கு எதிரிகள் அதிகம். அரசியல் பக்குவமல்லாதவர்களும், அவருடைய கட்சியில் இருந்து கொண்டே தெரிந்தும் தெரியாமலும் தொல்லை கொடுக்கிறார்கள்.
இதெல்லாவற்றையும் தாண்டி அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்பதில் நம்பிக்கை உள்ளது.
வருகைக்கு நன்றி ஏகாந்தனாரே. பத்தாண்டு காலம் ஒரு குடும்பத்தலைவன் சம்பளமில்லாமல் இருந்தால் குடும்பம் உருப்புடுமா? அது போன்றுதான் சோனியா தலையெடுத்தபின் இந்த பத்தாண்டு காலம் இந்திய மத்திய அரசு தரித்திரக் காடாகியது. மோடிக்குத் தொல்லைகள் இருந்தவாறுதான் இருக்கும். பா.ஜ என்பது இன்னமும் குழந்தைதான். 25 வருடம்தானே ஆகிறது. காங்கிரஸ் 100 ஆண்டுகால ச(த)ரித்திரம் படைத்தவர்களாச்சே. நன்றி.