திரைப்பட அனுபவம்

பாபநாசம்


சில வருடங்களுக்கு வந்த இந்தியா டுடே கவர் ஸ்டோரியின் box matter இது. சராசரியாக உங்கள் வீட்டுக்கு வரும் நபர் 20 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பாலியல் அசைபடம் பார்த்திருக்கலாம். ‘ஒரு பையன் கெட்டுப் போறதற்குறிய அனைத்தும் உன் மகனிடம் இருக்கிறது. இண்டர்நெட், கார், செல்போன்..’ இதைத் தழுவிய வயிற்றில் புளி கரைக்கும் கதை. Papanasam-400x220 கமல், கலாபவன் மணி, நிவேதா, எஸ்தர், கவுதமி என்று அனைவருக்கும் நடிப்பில் போட்டா போட்டி நடக்கிறது. papanasanam பார்க்கவேண்டிய பதைக்கவேண்டிய படம். எனக்குப் பிடித்திருந்தது. papanasam

  • திருனவேலி உச்சரிப்பில் கமல், எம்எஸ் பாஸ்கர் கலக்குகிறார்கள்.
  • அதீதமான ஹீரோயிசம் இல்லை.
  • கலாபவன் மணி படு மிரட்டல்
  • கலாபவன் மணியை தட்டிக்கேட்கும் ஏளனமான வசனங்கள் பளிச்!
  • செகண்ட் ஹேண்ட் போதும்ல – விவிசி
  • முக்கியமான ஒரு விசியம் – தனக்கொரு பிரச்சினை என்றதும் பதின்வயதுப் பெண் தன் தாயாரிடம் அதைப் பற்றிப் பேசுவது, பின்பு அவர்கள் தந்தையிடம் தெரிவிப்பது. பிள்ளைகள் பெற்றோரிடம் பேசும் சூழல் வீட்டில் இருப்பதன் முக்கியத்தை வலியுருத்துகிறது. கொஞ்சம் நாடகத்தன்மையுடன் திரைப்படத்திற்குரிய திருப்பங்கள் இருந்தாலும் இது முக்கியமான உண்மை.
  • சற்றும் நெருடாத வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் எதார்த்தம் மின்னுகிறது.
  • இணையத்தின் ஒரு பாதி என்பது பொறுக்கிகளால் ஆனது என்று சொல்லியிருப்பதும் முக்கியம். ‘இப்ப இத அப்லோட் பண்ணேன்னு வெச்சுக்க. ஊர்ல உள்ள எல்லா பொறுக்கியும் பார்ப்பான்’
  • ஜோசப் (செத்துப்போன பையனின் அப்பா) அவர்களின் பங்களிப்பு அற்புதம்.

பின்வரும் அழகான ஒரு பாட்டு உங்களுக்காக –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s