அன்பின் நண்பர்களே,
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
இந்த முறை தூதரகத்தில் தேசீய கீத ஒலிப்பதிவை உபயோகப்படுத்தாமல், எல்லோருமே சேர்ந்து பாடியது மனதிற்கு நிறைவைத் தந்தது. அடுத்தடுத்த பணிகள் இருந்ததால் ஏற்பாடு செய்திருந்ததால் அதிக நேரம் கொடியேற்றுதலில் செலவிட இயலவில்லை. விரிவாக எழுதும் அளவிற்கு இன்று உடலில் வலுவில்லை. எனவே –
நன்றி வணக்கம் நண்பர்களே.
வளர்க பாரதம்.
பள்ளிச் செல்வங்கள் – குடியரசு தினம் 2016 – Img (c) Indian Embassy Singapore


