சொப்பனசுந்தரி – யத்தனபூடி சுலோசனாராணி


"அவமானம்! அது என்ன அவமானம்? அவமானம்!" "அவமானம்! இந்தக் கால இளைஞர்கள் யோசிக்கும் விதமே கோணலா இருக்கு. அவமானம்கிற கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை நீங்களே கொலை செய்துக்கறீங்க. என்ன அவமானம்? பரீட்சையில பெயிலாயிட்டா அவமானம்! வேலை கிடைக்காவிட்டா அவமானம்! கல்யாணம் ஆகலைன்னா அவமானம்! நண்பர்கள் கேலி செய்தா அவமானம்! கணவன் தள்ளி வைச்சா அவமானம்! மை காட்!" அவன் உள்ளங்கையை கோபத்துடன் மடக்கிக் கொண்டான் -ஹரிகிருஷ்ணா சொப்பன சுந்தரி - யத்தனபூடி சுலோசனா ராணி மொழிமாற்றம் - [...]

சுபகையின் காதல் – காண்டீபம் – ஜெயமோகன்


அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே. காண்டீபம் - ஜெயமோகன் இந்த நாவலை இன்றுதான் முடிக்க [...]

பேய் கதைகளும் தேவதைக் கதைகளும் – ஜெயமோகன்


சின்னப் பெண்ணாக இருந்தபோது என் அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்னவயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லிமரத்தின் நிலாநிழல் வாசல் வழியாக உள்ளே பரப்பிய வலையில் நானும் அவளும் தனித்திருந்தோம். காற்றில் வலை அலைவுற்றது. வெகு தொலைவில் திற்பரப்பு அருவி சீறிக்கொண்டிருந்தது. “யட்சி அழகா அம்மா?” பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் - முதல் பதிப்பு 2011 NLB முன்பதிவு  | கன்னிமாரா முன்பதிவு [...]

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்


'மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி? தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே!...' சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் முதல் பதிப்பு - 1970. 31ஆம் பதிப்பு 2015 மீனாட்சி புத்தக நிலையம் NLB முன்பதிவு செய்ய கன்னிமாரா முன்பதிவு செய்ய கல்லூரிப் பருவத்தில் ஒரு [...]

மியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்


போன வருடம் மியான்மர் தேர்தல் முடிந்தது. போன மாதம் தாய்வான் தேர்தல் முடிந்தது. ஆசியாவின் இந்த முக்கியமான தேர்தல்கள் உங்களைப்போன்ற உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈரத்துள்ளது. உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருந்தேன். பிள்ளையார் சுழி தாய்வான் தேர்தலில் எதிர் கட்சிக்கான முதல் பெரிய வெற்றி இது. ஒட்டு மொத்த ஸ்வீப்!   மியான்மர் தேர்தலில் 60களில் ராணுவ ஆட்சி கைக்குப் போன பிறகு முதன் முறையாக ஒரு ஜனநாயக அரசு நடந்துள்ளது.   பெரியண்ணன் சீனா [...]