“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்...” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்...” “அர்ஜுனா செத்தாய் நீ...” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான். இனி நான் உறங்கட்டும் ஆசிரியர் - பி. கெ. பாலகிருஷ்ணன் [...]
Month: April 2016
இரவு | ஜெயமோகன்
“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு இரவு 6 இரவு - ஜெயமோகன் பதிப்பு - தமிழினி, இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2011 இணையத்தில் வாசிக்க - இரவு [...]