வெய்யோன் | ஜெயமோகன்


நஞ்சு கவ்வுகிறது கதிரவனை! ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்… வெட்ட வெளியில் நிற்கலாகாது. ஓடுங்கள்! கூரையொன்று தேடிக்கொள்ளுங்கள்! -நூல் ஒன்பது – வெய்யோன் – 78 வெய்யோன் வெண்முரசு நாவல் வரிசையின் ஒன்பதாம் நூல் ஆசிரியர் – ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க - நூல் ஒன்பது – வெய்யோன் – 1 இனி நான் உறங்கட்டும் நாவலைத் தொடர்ந்து, கர்ணனனைப் பற்றி இன்னுமொரு நாவலை அறிமுகப் படுத்துவதில் கடைசிபெஞ்ச் உவகை கொள்கிறது. [...]