Ranjit Singh – The lion of Punjab


Hi friends, I'm Kannan. I'm going to write about another interesting story book from Amar Chitra Katha - Ranjit Singh. I ordered this book in ACK website. This story is talking about the Sikhs. It is a brave community of North India. Ranjit Singh - The lion of Punjab Script: Rahul Singh Illustrations: Devender Editor: [...]

முட்டாள் குரங்கு


வணக்கம் நண்பர்களே. நான் இப்பொழுது முட்டாள் குரங்கு கதை பற்றி எழுதப்போகிறேன். முட்டாள் குரங்கு - மற்ற கதைகளுடன் BPI India, புது டெல்லி. NLB: Muṭṭāḷ kuraṅku mar̲r̲a kataikaḷuṭan̲ - முட்டாள் குரங்கு மற்ற கதைகளுடன் ஒரு வேலையைத் தெரியாமல் பண்ணினால் அது ஆபத்தில் போய் முடியும். குரங்கு தெரியாமல் வலையை எடுத்து தண்ணீரில் வீசி அந்த வலையில் குரங்கு மாட்டிக் கொண்டது. கழுகும் வல்லூறும் கதை - ஒருத்தவங்க பொய் சொல்லும் போது, [...]

அலாவுதீனும் அற்புத விளக்கும்


வணக்கம் நண்பர்களே, என் பெயர் கண்ணன். நான் இப்பொழுது அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை பற்றி எழுதப் போகிறேன். அலாவுதீனும் அற்புத விளக்கும் வெளியீடு: BPI India, New Delhi NLB: Alāvutīn̲um ar̲puta viḷakkum அலாவுதீனும் அற்புத விளக்கும் அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏன் என்றால் அதில் பூதம் எல்லாவற்றுக்கும் உதவி செய்யும். அது போல மனிதனும் உதவி செய்யவேண்டும். மந்திரவாதிதான் அலாவுதீன் சித்தப்பா என்று ஏமாற்றி, குடும்பத்துடன் பழகி [...]

Boyz Rule! Space Invaders – Felice Arena & Phil Kettle


Hi friends. I'm going to write about a story on Boyz Rule series. This is about Space Invaders. This is an interesting and hilarious story. The main charterers are Con, Josh and Mr. Grumbleguts. David Cox illustrated the pictures. I love that book because every page is humourous. I love two comedy seanes in this [...]

பன்னிரு படைக்களம் – ஜெயமோகன்


இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு [...]