வணக்கம் நண்பர்களே.
நான் இப்பொழுது முட்டாள் குரங்கு கதை பற்றி எழுதப்போகிறேன்.
முட்டாள் குரங்கு – மற்ற கதைகளுடன்
BPI India, புது டெல்லி.
NLB: Muṭṭāḷ kuraṅku mar̲r̲a kataikaḷuṭan̲ – முட்டாள் குரங்கு மற்ற கதைகளுடன்
ஒரு வேலையைத் தெரியாமல் பண்ணினால் அது ஆபத்தில் போய் முடியும். குரங்கு தெரியாமல் வலையை எடுத்து தண்ணீரில் வீசி அந்த வலையில் குரங்கு மாட்டிக் கொண்டது.
கழுகும் வல்லூறும் கதை – ஒருத்தவங்க பொய் சொல்லும் போது, பொய்யா உண்மையா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்புறமாக அவர்கள் பேச்சை நம்பவேண்டும்.
ஏசாப்பினால் வழங்கப்படும் இந்த நீதிக்கதைகள் மிருகங்கள் ஒவ்வொன்றும் பேசுவதைப் போலவும் நீதிகளைக் கூறுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டியாகவும் இந்த ஏசாப் நீதிக் கதைகள் அமையும். உண்மையாக இருத்தல், நேர்மை, பெறுமை, நிலையாமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கதைகள் கூறப்பட்டுள்ளன. தற்பெருமையுள்ள மான், முட்டாடள் குதிரை, வீரம் மிக்க போர் வீரன் போன்று நீதிககதைகள் குழந்தைகளால் பல்லாண்டுகளாக விரும்பிப் படிக்கப்பட்டு வரும் கதைகளாகும்.