ஈயக்கா மாப்பிள்ளை தேடிய கதை – கிணற்றில் மாயம்


வணக்கம். நண்பர்களே.

என் பெயர் கண்ணன். நான் ஈயக்கா மாப்பிள்ளை தேடிய கதையைப் பற்றி எழுதப்போகிறேன்.

ஈயக்கா மாப்பிள்ளை தேடிய கதை
ஆசிரியர்: எம் பிரியதர்ஷினி, உ. நவீனா
வெளியீடு: பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு நவம்பர் 2006
NLB முன்பதிவு: ‘Ī’ yakkā māppiḷḷai tēṭiya katai

இந்தப் புத்தகத்தில் 2 கதைகள் உள்ளன. நான் இந்த புத்தகத்தை அங் மோ கியோ நூலகத்தில் இருந்து எடுத்தேன். இந்த புத்தகம் எல்லா புத்தகத்தையும் விட விசித்திரமாக இருந்தது.

ஈயக்கா மாப்பிள்ளை தேடிய கதை

eeyakka

எனக்கு முதல் கதை மிகவும் பிடித்திருக்கிறது. ஏன் என்றால் அதில் ஒரு ஒரு பக்கமும் சிரிப்பாக உள்ளது. இது ஒரு ஈ தனக்கு கல்யாணம் செய்துக்க மாப்பிள்ளையைத் தேடிய கதை.

முக்கியமான கதாபாத்திரங்கள்:

  • ஈயக்கா
  • சேவல்
  • மம்பட்டி
  • சுண்டெலி

கிணற்றில் மாயம்

mayam

இரண்டாவது கதை எனக்கு முழுவதும் பிடிக்கவில்லை. ஏன் என்றால் ஆங்கிலத்தை தமிழில் பயன்படுத்தி இருக்காங்கள். அதில் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.  ஒது ஒரு பெண்ணின் கனவில் நடந்த கதை. எனக்கு மிகவும் சிரிப்பாக இல்லை.

முக்கியமான கதாபாத்திரங்கள்:

  • சுமதி
  • அப்பா
  • அம்மா
  • மீன்
  • நட்சத்திரங்கள்
  • மிஸ் (டீச்சர்)

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s