ஒன்று பட்ட மீன்கள் – Spiky Saves the Day


வணக்கம் நண்பர்களே,

என் பெயர் கண்ணன்.

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு மீன் பெயர் பொன்னன் (தங்க மீன்). இன்னொரு மீன் பெயர் முள்ளன் (குத்தும் மீன்). ஒரு நாள் மீன் வியாபாரிகள் வந்து தங்க மீனை பிடித்தார்கள். அப்புறம் முள்ளன் வந்து பெரிய பல்லால் வலையைக் கடித்து விடுதலை செய்தது.

ஒன்று பட்ட மீன்கள்
ஆசிரியர் – சறசி இறேசா மன்னம்பெரி
ஓவியம் – ஷகிலா உதயந்தி ராஜபக்ஷ
பதிப்பு – Room to Read, இலங்கை.
NLBயில் முன்பதிவு செய்ய – On̲r̲upaṭṭa mīn̲kaḷ = Spiky saves the day

ondru

முக்கியமான கதாபாத்திரங்கள்:

பொன்னன்
பொன்னன்

 

ondru4
முள்ளன்

 

ondru2
மீன் வியாபாரிகள்

 

மற்ற மீன்கள்
மற்ற மீன்கள்

நீதி – யாரையும் தாழ்வாக நினைக்கக் கூடாது

நான் இந்த புத்தகத்தை சிராங்கூன் பொது நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன்.

Spiky Saves the Day

Hi Friends,

I’m Kannan.

Spiky saves the day is the story of two fishes those lived in a pond in a jungle.

Spiky saves the day
Author – Sarasi Iresha Manamperi
Illustration – Shakila Udayanthi Rajapaksha
Publisher – Room to Read, Srilanka.
NLB Reservation Link – On̲r̲upaṭṭa mīn̲kaḷ = Spiky saves the day

The main characters are –

  • Goldie
  • Spiky
  • Other fishes
  • Two fisher men

I like one scene in this story. That is – Goldie was captured inside the fishing net. Spiky came and teared net with its long and sharp teeth. Because that is the good thing.

Moral of the story is, we can’t under-estimate other people.

I took this book from Serangoon Public Library.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s