ஒரு புளியமரத்தின் கதை | சுந்தர ராமசாமி


ஒரு வயோதிக நாடார் திடீரென்று தன்னருகே நின்றிருந்த இளைஞனின் தோள்பட்டையைத் தொட்டு “தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?” என்று கேட்டார். “செடி வெக்கப் போறாங்க” என்று பதில் சொன்னான் இளைஞன். “எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?” என்று கேட்டார் வயோதிக நாடார். “காத்துக்கு” என்றான் இளைஞன். “மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?” என்று கேட்டார் வயோதிக நாடார். “அளகுக்கு” என்று இளைஞன் தன் பதில்லைத் திருத்திக் கொண்டான். “செடிதான் அளகாட்டு இருக்குமோ?” “உம்.” [...]

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳. கொடியேற்றப் போகாவிட்டாலும் பரவாயில்லை. டிவியில் அடங்கிக் கிடக்காதீர் என்கிற வசனத்துடன், இன்றைய ஆகஸ்ட் 15 தொடங்குகிறது. காலையில் கொடியேற்றம். மாலையில் பல் டாக்டர் அப்பாயிண்மெண்ட். சுதந்திர தினப் பதிவிற்காகக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் 🙄 சற்று காத்திருங்கள்.

Tinkle comics – Double digest 55


Hi friends, I would like to talk about Tinkle - Double Digest 55 I love this tinkle books, because it is full of comedy and detective stories. I love Suppandi stories 😀. I bought of lot of ACK stories. They gave these stories free. I like What is in a name, Anu Club, Untidy Priya, [...]

கிராதம் | ஜெயமோகன்


“அன்னைமடி நோக்கி தீச்சொல்லிட்ட தெய்வம் எது? அந்த தெய்வத்தின் முகத்தில் உமிழ்கிறேன்” என்று கூவினாள். தன் வயிற்றை ஓங்கி அறைந்தபடி “இதோ உள்ளது என் வயிறு. இம்மண்ணில் கருவறைகொண்டு பிறந்தவள் என்பதனாலேயே பெற்றுக்குவிக்க வேண்டியவள் நான். அனைத்தையும் மறலி கொண்டுசென்றாலும் சரி என் வயிறு ஒழியும்வரை பெற்றிடுவேன்” என்றாள். -நூல் பன்னிரண்டு – கிராதம் – 18 கிராதம் ஆசிரியர் - ஜெயமோகன் பதிப்பு - கிழக்கு பதிப்பகம், சென்னை. இணையத்தில் படிக்க - நூல் பன்னிரண்டு [...]

The adventures of Pratapan – An adaptation of first Tamil novel


கனகசால முதலியாரின் மகன் பிரதாபன். அவன் ஞானம் என்ற பெண்ணிடம் காதல் வயப்பட்டான். பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். பிரதாபனுடைய தந்தை கனகாசலமும், ஞானத்தின் தந்தை சம்பந்தமும் திருமணம் பற்றி பேசுகிறார்கள். இதற்கிடையில் அவர்களுக்குள்ளே ஒரு பெரிய சண்டை நடந்தது. தானும் ஞானமும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுத்தான் பிரதாபன். பெற்றோர் சம்மதம் இல்லாமல் தான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிடுகிறாள். ஒரு நாள் ஞானம் காணாமல் [...]