பிறகு ராபின் ஆர்வமாக ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தான். "அந்த எலி, அந்தப் பூனை அப்புறம் அந்த லோவல் என்ற நாய் எல்லா இங்கிலாந்தையும் ஆள்கின்றன, ஒரு காட்டுப் பன்றியின் கீழ்." "அதற்கு என்ன பொருள்?" ஜார்ஜ் வினவினான். The Knight Of Swords And Spooks - Terry Deary's Knights' Tales ஆசிரியர்: Terry Deary பதிப்பு: A & C Black Publishers Ltd, லண்டன். முதல் பதிப்பு 2009. NLBயில் முன்பதிவு [...]
Month: October 2017
யயாதியும் ஷாஜஹானும்
விளைவிற்கு நிர்வாகம் பொறுப்பாகாது Jeyamohan’s Yayati and Fellow Indians’ Shah Jahan
மாமலர் | ஜெயமோகன்
இல்லை, இவ்வெறுப்பை ஒருபோதும் அணையவிடலாகாது. என் ஆணவம் எஞ்சவேண்டும். எனக்கிழைக்கப்பட்ட தீங்கிற்கு நிகர்செய்யும் வரையாயினும். மீண்டும் மீண்டும் ஆண்களால் தோற்கடிக்கப்படும் பெண் நான். அவர்களைவிட உயர்ந்தவள் என்பதனாலேயே அஞ்சப்படுகிறேன். நுகர்ந்து துறக்கப்படுகிறேன். நல்லுணர்வால் ஏமாற்றப்படுகிறேன். பெண்ணின் பெருஞ்சினமென்ன என்று இவர்கள் அறியவேண்டும். அது சூதர் சொல்லில் என்றும் வாழவேண்டும். நிகர்செய்யப்படா பழி பெருகும். எரியை எரியே அணைக்கமுடியும் என்பது நெறி. -தேவயானி (மாமலர் – 84) மாமலர் - ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க - மாமலர் - [...]
Storm | Kevin Crossley-Holland
“அப்புறம் அந்தப் பேய்?” ஆனி கேட்டாள். “அது மேலும் கீழும் போய் சுற்றிவரும். இவ்வழியாக செல்பவர்களை பயமுறுத்தும்” என்றாள் விள்ளா. சகோதரிகள் இருவரும் அமைதியானார்கள், ஒளிர்ந்து கொண்டிருந்த நீர் பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். Storm - குறுநாவல் ஆசிரியர் - Kevin Crossley-Holland பிரிட்டிஷ் மொழி பெயர்ப்பாளர், சிறார் இலக்கிய ஆசிரியர் விக்கி - Storm (novella) NLB முன்பதிவு - Storm / Kevin Crossley-Holland ; illustrated by Alan Marks. கன்னிமாரா முன்பதிவு - [...]