அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும் | Crockett Johnson


அது ஒரு கொடூரமாய் பயமுறுத்தும் டிராகன். மேலும் அது அரோல்டையும் பயமுறுத்தியது. அவன் சற்று பின்னோக்கி தள்ளி நகர்ந்து போனான்.
ஊதாக்கலர் கிரேயான் பிடித்திருந்த அவனது கை நடுங்க ஆரம்பித்தது.

Crockett_Johnson_(mid-1960s)

அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும்
ஆசிரியர் : Crockett Johnson
மொழிமாற்றம்: கொ. மா. கோ. இளங்கோ
பதிப்பு: Books For Children, சென்னை – முதல் பதிப்பு ஜனவரி 2016
NLB முன்பதிவு | கன்னிமாரா முன்பதிவு (காணோம்!) | இணையத்தில் படிக்க

அரோல்ட் ஊதாக் கலர் கிரேயான வெச்சு என்ன பன்னான்னு உங்களுக்குத் தெரியுமா?

அது சாதாரண கிரேயான் இல்ல – மந்திர கிரேயான். ஏன்னா, அத வெச்சு அவன் ஒரு நகரத்தையே உருவாக்கிட்டான். ஆனா அதுல முழுக்க ஜன்னலா இருந்திச்சி.

அரோல்டு மட்டும்தான் இந்தக் கதையில முக்கியமான கதாப்பாத்திரம்.

Harold and the Purple Crayon 2

இது ரொம்ப குழந்தைத் தனமான கதை. எனக்கு இந்தக் கதையில கிளைமேக்ஸ் ரொம்ப பிடிச்சிச்சு.

கொ.மா.கோ இளங்கோ தமிழில் நன்றாக மொழிபெயர்த்து இருக்கார்.

Harold and the Purple Crayon

Advertisement

2 thoughts on “அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும் | Crockett Johnson


  1. https://polldaddy.com/js/rating/rating.jsசுவாரஸ்யமாக உள்ளது நூலை பற்றிய இக்குறிப்பு. என் மகனுக்கு இந்நூலை வாங்கி சேகரிக்கப் போகிறேன். குழந்தை நூல்களின் பட்டியல் ஒன்றை முன்பு இணையத்தில் கண்டேன் (ஜெயமோகன் தளம் வழியாக). அதன் சுட்டி https://docs.google.com/spreadsheets/d/15d8ucuDLa_MX1VEc1KRfVGmEZbfQNnRBXCBW3_mtYZ0/

    இன்னும் சில நூல் பட்டியலின் சுட்டிகள் இந்த வலை பக்கத்தில் உள்ளன.
    https://www.jeyamohan.in/102838

    1. வணக்கம் திரு சிவசங்கரன். பின்னூட்டத்தில் தந்த சுட்டிகளுக்கு நன்றி. பயனுள்ளவை. வருகைக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s