நீர்க்கோலம் | ஜெயமோகன்


“நான் இவர்களை அறிவேன். கீழ்மையில் மகிழ்ச்சியை கண்டடைபவர்கள். ஏனென்றால் மேன்மையில் ஏறி மகிழ்ச்சிகொள்வது கடினமானது. உளப்பயிற்சியும் ஒழுங்கும் தேவையாவது. கீழ்மையின் உவகை அதுவே தேடிவந்து பற்றிக்கொள்ளும். அலையென அடித்துச்செல்லும். ஆனால் அது அளிக்கும் இழிவுணர்வால் எப்போதேனும் மேன்மையை கொடியென தாங்கி கூச்சலிடுவார்கள் இவர்கள்” நீர்க்கோலம் - ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க நீர்க்கோலம் - 97 அத்தியாயங்கள் என்று பார்த்த உடனேயே, இவரை எல்லாம் குண்டர் சட்டத்தில் தூக்கிப் போட ஆளில்லை என்கிற ஆயாசத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். 12 [...]