Vikramaditya’s throne | Kamala Chandrakant


விக்கிரமாதித்தன் பதில் அளிக்காமல் இருந்த பொழுது வேதாளம் சொன்னது - நீ பேச பயப்படுகிறாய். சரி பரவாயில்லை. உனக்கு ஒரு கதை சொல்கிறேன். கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குப் பதில் கூற மறுத்து அமைதியாக இருந்தால், உன் தலையை ஆயிரம் துண்டுகளாக உடைத்துவிடுவேன். Vikramaditya's Throne கதை: கமலா சந்திரகாந்த் ஓவியம்: நானா வாக் எடிட்டர்: ஆனந்த் பாய். பதிப்பு: அமர் சித்ர கதா பி லிட், மும்பை. அருஞ்சொற்கள்: பார்க்க நல்ல [...]

மச்சி.. கொஞ்சம் காசு தரியா? பட்டுப் பாதை போடனும்!


யுரேசியா மற்றும் ஆப்ரிக்கா உடனான பழைய பட்டுப் பாதையைப் புதுப்பிக்கும் திட்டமானது கடுமையான நிதிப் பிரச்சினையை எதிர்நோக்குகிறது என செஞ்சீனத்தின் வங்கியாளர்களும் அரசு ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். OBORல் உள்ள நாடுகளால் தங்கள் நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குக் காசு கொடுக்கும் நல்ல நிதி நிலைமையில் இல்லை. பாதிபேர் ஏற்கனவே அதிக கடனில் மூழ்கி உள்ளனர். யாராவது பிற அரசுகளோ தனியார்களோ முதலீடு செய்வார்களா என்று ஏற்கனவே தவிக்கிறார்கள். அவர்களின் கடன் விகிதங்கள் 35லிருந்து 126 சதம் வரை உயர்ந்துள்ளன. [...]

எழுதழல் | ஜெயமோகன்


ஆனால் அவன் கேட்ட சொற்கள் தெளிவாக ஒலித்தன. “நீங்கள் யார்? மூதாதையரா? இருளுலத்து தெய்வங்களா?” இது எந்த பொழுது? இப்போது மண்ணிலெழுபவர் எவர்? ஒரு குழந்தை இரண்டடி எடுத்து அவனருகே வந்தது. முதிய குரலில் “இது பொழுது மயங்கும் வேளை, மைந்தா” என்றது. நடுங்கி கால் மடிந்து சதானீகன் தரையில் விழுந்தான். இரு கைகளையும் தரையில் ஊன்றி குழல் கற்றைகள் தொங்கி ஆட கண்மூடி அமர்ந்தான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது, அருவி பொழியும் மரக்கிளை போல. எழுதழல் [...]

பூக்கதைகள் | ஜெ தேவிகா


"திட்டாதே அம்மா! மணிக்குட்டி வருத்தப்படுவாள். என்ன மணிக்குட்டி, இவன் பாவம், உன் தம்பியல்லவா பொறாமைப்படக்கூடாது.." மணிக்குட்டி விழித்துப் பார்ததாள். இது எவ்வளவு பெரிய துன்பம்! சின்னத்தம்பியை அம்மா தன்னுடனேயே வைத்துக்கொண்டு படுப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அழுதபோது, "என்னடீ, நீ அக்கா அல்லவா, அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை!..?" என்று அம்மா அதட்டினாள். சரி போகட்டும் யாருடனும் எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தாள்.. "கவலையாக ஒரு மூலையில் இப்படி உட்கார்ந்து ஏன் தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய்..?" என்று [...]