குருதிச்சாரல் | ஜெயமோகன்


தலைவணங்கி திரும்பிய இளைய யாதவரிடம் நடுக்குற்ற தாழ்ந்த குரலில் “யாதவரே, நீங்கள் யார்?” என்றார் கௌதம சிரகாரி. “அனைத்துயிரையும் அறிந்ததும் அறியப்படாததுமான ஒன்று. அதை நான் என்றும் அது என்றும் சொல்வது எங்கள் மரபு” என்று சொல்லி புன்னகைத்த இளைய யாதவர் திரும்பி துரியோதனனிடம் “அஸ்தினபுரிக்கரசே, சாந்தீபனி குருநிலையின் வேதமுடிபுநெறியின் ஆசிரியனாகிய நான் அவைநீங்குகிறேன். என் சொற்களுக்குரிய பரிசிலை இந்த வேள்வியவையிலிருந்து பெற்றுச்செல்ல விழைகிறேன்” என்றார். பெருங்கொடை – 17 வணக்கம் நண்பர்களே, வெண்முரசு நாவலின் பதினாறாவது [...]

ஜுவின் கதை | பால் சக்காரியா


ஜு, உனக்கு எது பிடிக்கிறது சொல். அல்லாவின் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். ராமு உயிருடன் இருந்திருந்தால் நீயும் உன் அம்மாவும் பழைய உடைகளை அணிய வேண்டியிருந்திருக்காது. ஜு பெரிய வகுப்புக்குப் போகும் போது புதுத் துணிகளைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். ஜுவின் கதை 🖋ஆசிரியர் - பால் சக்கரியா 🖌 ஓவியம் - அஸ்மா மேனன் 🖋 தமிழாக்கம் - சங்கர ராம சுப்ரமணியன் (English) 🖨 பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக [...]

முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி


சிறிது நேரம் கழித்து வந்த ரியாஸ் முகந்தை உடனே வீட்டுக்குப் போகும்படிக் கூறினான். இந்தியா, பாகிஸ்தான் என்று நாடு இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டதாக அவன் கூறினான். முகந்தின் குடும்பம் உடனே அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றான் அவன். முகந்த் மற்றும் ரியாஸ் ஆசிரியர் மற்றும் ஓவியர் - நீனா ஸப்னானி மொழிமாற்றம் - அம்பை பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக முன்பதிவு - NLB கன்னிமாரா - தளம் [...]